சினிமா செய்திகள்நடிகர்கள்

சந்தானம் நடிச்ச ‘சர்வர் சுந்தரம்’ திரையரங்கில் மட்டுமே வெளியாகும்

சந்தானம் நடிச்ச ‘சர்வர் சுந்தரம்’ படம் தொடர்ந்து ரிலீஸ் பிரச்சினை குறிச்சு அப்பப்போ டைரக்டர் ஆனந்த் பால்கி வேதனையை பகிர்ந்திருந்தார்

ரீசண்டா கூட “‘சர்வர் சுந்தரம்’ படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா?” அப்படீன்னெல்லாம் கேட்டிருந்தார்.

ஆனா இன்னிகு (மே 9) சொல்லி இருப்பது இதோ::

“தமிழ் படங்கள் ஒழுங்காக மதிப்பிடப்படுகிறதா என்று தெரியலை.

ஓடிடி தளங்களுக்கு இன்னமும் கோலிவுட் என்றால் என்னவென்று புரியவில்லை.

இனி ‘சர்வர் சுந்தரம்’ திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.

சந்தானம் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி”