பில்லோ சேலஞ்ச்- தலையணைகளால் தன் உடலை மறைத்து சவால்

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடிதான் தலைகீழாக நின்னிகினு டீசர்ட் அணியும் சேலஞ்ச் அறிமுகமாகி சோஷியல் மீடியாவை கலக்கிச்சு. இதோ இப்போ ‘பில்லோ சேலஞ்ச்’ என்கிற பெயரில் வெறும் தலையணையை மட்டும் வைத்து தனது உடலை மறைத்து அதனை புகைப்படம் எடுத்தும் வெளியிடும் புதிய சவால் டிரெண்ட் ஆகிட்டு வருது. அந்த வரிசையில் ஏகப்பட்ட நடிகைங்க உள்பட தன் பங்கிற்கு ரெண்டு நிற தலையணைகளால் தன் உடலை மறைத்து இந்த சவாலை நிறைவேற்றி அந்த புகைப்படத்தை வெளியிட்டு வாராய்ங்க. இதை எல்லாம் பார்க்கறச்சே இந்த கொரோனா ஊரடங்கு அடங்காது போலிருக்கே!

