சென்றவாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இப்படத்தை வயகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர்சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். கெளதம் மேனென் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ரிதுவர்மா, நிரஞ்சனி, ரக்‌ஷன் ஆகியோரும் படத்தில் நடித்திருந்தார்கள். இன்று இப்படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசியதாவது,

“எனக்கு தமிழ்சினிமாவை ரொம்ப பிடிக்கும். மேலும் என்னை இவ்வளவு காலம் இழுத்து வந்து இப்படியொரு இடத்தில் நிப்பாட்டியது என் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவரால் தான் நான் சினிமாவிற்கு வந்தேன். அவர் தான் எனக்கு எனர்ஜி” என்றார். மேலும் படத்தில் நடித்த, பங்காற்றிய அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/IMG20200305143426-768x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/IMG20200305143426-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தமிழக செய்திகள்திரைப்படங்கள்சென்றவாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இப்படத்தை வயகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர்சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். கெளதம் மேனென் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ரிதுவர்மா, நிரஞ்சனி, ரக்‌ஷன் ஆகியோரும் படத்தில் நடித்திருந்தார்கள். இன்று இப்படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசியதாவது, 'எனக்கு தமிழ்சினிமாவை ரொம்ப பிடிக்கும். மேலும்...