வெகுநாட்களுக்குப் பின் ராஜவம்சம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பெரும் நட்சத்திரக் கூட்டம் வந்திருந்தது. கதிர்வேலு என்ற அறிமுக இயக்குநர் இயக்கிய இப்படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, விஜயகுமார், ராதாரவி, ரேகா, சதீஷ் ஆடம்ஸ், எனப் பெரும் நட்சத்திரக் கூட்டம் படத்தில் நடித்துள்ளது. இன்று காலையில் சென்னை பிரசாத் லேப்-ல் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ லாஞ்சில் நடிகர் ராதாரவி பேசுகையில்,
“இந்தப்படம் நிச்சயமாக குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்” என்றார். அவர் மட்டும் அல்லாமல் படக்குழுவினர் அனைவருமே, ராஜவம்சம் குடும்பத்தோடு காண வேண்டிய படம் என்பதைக் குறிப்பிட்டார்கள். செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/IMG-20200305-WA0012-1024x461.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/IMG-20200305-WA0012-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்திரைப்படங்கள்வெகுநாட்களுக்குப் பின் ராஜவம்சம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பெரும் நட்சத்திரக் கூட்டம் வந்திருந்தது. கதிர்வேலு என்ற அறிமுக இயக்குநர் இயக்கிய இப்படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, விஜயகுமார், ராதாரவி, ரேகா, சதீஷ் ஆடம்ஸ், எனப் பெரும் நட்சத்திரக் கூட்டம் படத்தில் நடித்துள்ளது. இன்று காலையில் சென்னை பிரசாத் லேப்-ல் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ லாஞ்சில் நடிகர் ராதாரவி பேசுகையில், 'இந்தப்படம் நிச்சயமாக குடும்பத்தோடு பார்க்க வேண்டிய...