இ.வி.கணேஷ்பாபு இயக்கி, தயாரித்த கருவறை குறும்படத்திற்காக ஸ்ரீகாந்த்தேவா அவர்களுக்கு தேசிய விருது

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டில்லியில் நடைபெற இருப்பதை முன்னிட்டு அதற்கு முன்னதாக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா அவர்களும்,இயக்குனர் இ.வி. கணேஷ்பாபு அவர்களும் வைரமுத்து அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
இ.வி.கணேஷ்பாபு இயக்கி, தயாரித்த கருவறை குறும்படத்திற்காக ஸ்ரீகாந்த்தேவா அவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட இருக்கிறது
#EV_GaneshBabu_film
#69thNationalFilmAwards #Deva #NationalFilmAwards2023 #SrikanthDeva #MusicDirector #Karuvarainactionalawardshortfilm
#EV_GaneshBabu
#Maple_leafs_productions
#Pro_சதீஷ்
#கருவறை_குறும்படம்
#இவி_கணேஷ்பாபு
#Vadivakkarasi
