கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ‘இரத்தமும் சதையும்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார்.

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்க, இயக்குநர் கார்த்திக் அட்வித் தயாரிக்கும் ‘இரத்தமும் சதையும்’ படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார், விக்ரம்பிரபு.
படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஏனைய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவிருக்கிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/55550abd-7135-4816-8e0c-d185a01f8423.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/55550abd-7135-4816-8e0c-d185a01f8423-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ‘இரத்தமும் சதையும்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார். விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது. இதைத்...