சினிமா செய்திகள்

‘‘இது 36 ஆண்டு கால பந்தம்…’’ பிறந்த நாளில் கே.பாக்யராஜை வாழ்த்தும் இயக்குனர்

இன்று பிறந்த நாளை கொண்டாடும் இயக்குனர் கே.பாக்யராஜூக்கு அவரது 36 ஆண்டு கால நண்பரும் இயக்குனருமான சி.ரங்கநாதன் தீட்டிய வாழ்த்துப்பா இது.

💫1986 ஆம் ஆண்டு தொடங்கிய உறவு… முப்பத்தி ஆறு (36) ஆண்டுகளாக…

💫குடும்பத்தில்… அரசியலில்… திரையுலகில்… அண்ணனாக, வழிகாட்டியாக,
இன்று வரை தொடர்கிறது…

💫சிலர் இடையில் சதி வேலை செய்தாலும்😊
என்றும் தொடரும்…

💫மறை நீதி தவறினாலும்
மனநீதி தவறாத மனுநீதி சோழனே…

💫எழுத்தர்கள் உலகில் எழுத்தை ஆளும் எழுத்தாளனே…

💫எழுத்தாளர்கள் சங்க நியாயத்தராசே…

💫வாயில் காப்பவனுக்கிடையே வந்துதித்த வாழ்வைக்
காப்பவனே…

💫எழுத்தாளர் சங்கத்தின் சிங்கமே…
எங்கள் தங்கமே…

💫எழுத்தாளர்கள் வாழ்வின் அங்கமே…

💫தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவரே…

💫திரைக்கதையின் பிதாமகனே…

💫எங்கள் திரை பாக்யமே…

💫புரட்சித் தலைவரின் கலையுலக வாரிசே…

💫உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வணக்கங்கள்…
வாழ்த்துகள்.
நீங்கள்
நலமுடன்…
வளமுடன்…
புகழுடன்…
நீடூழி வாழ பிராத்திக்கிறேன்…
🌹🪔🙏🏻

🎉🎈🎊 🎂 💍 💎💰🎁 ✍🏻 🎬 🙌🏻 💝 👑
சி.ரங்கநாதன்…