‘காக்கா முட்டை’ படம் மூலம் இயக்குனரான மணிகண்டன், தொடர்ந்து கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார். ஆண்டவன் கட்டளை படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள மணிகண்டன், தற்போது கடைசி விவசாயி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன், ரிச்சர்டு ஹார்வி இசையமைத்துள்ள இந்த படத்தை இயக்குநர் மணிகண்டனே தயாரித்துள்ளார். படத்தில் விஜய் சேதுபதி பரதேசி கோலத்தில் நடித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அப்போது படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/Kadaisi_Vivasayi322.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/Kadaisi_Vivasayi322-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்‘காக்கா முட்டை’ படம் மூலம் இயக்குனரான மணிகண்டன், தொடர்ந்து கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார். ஆண்டவன் கட்டளை படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள மணிகண்டன், தற்போது கடைசி விவசாயி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன், ரிச்சர்டு ஹார்வி இசையமைத்துள்ள...