ஜெய் பீம் புதிய போஸ்டரை வெளியிட்டு அதில் படத்தின் டிரெய்லர் அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என்று குறிப்பிட்டதன் மூலம், திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் ஒரு மடங்கு எகிற வைத்திருக்கிறது, அமேசான் ப்ரைம்.
கூட்டத்தில் தனியாளாக உயர்ந்து நிற்கும் சூர்யாவின் சக்தி வாய்ந்த தோற்றத்தை இந்தப் புதிய போஸ்டர் பிரமிப்புடன் காட்டுகிறது.
தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 2-ந் தேதி, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஜெய் பீம் வெளியாகிறது.
அக்டோபர் 22-ந் தேதி ஜெய் பீம் படத்துக்கான டிரெய்லர் தான் ரசிகர்களின் இப்போதைய ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/NTLRG_20210728114429806449.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/NTLRG_20210728114429806449-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்ஜெய் பீம் புதிய போஸ்டரை வெளியிட்டு அதில் படத்தின் டிரெய்லர் அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என்று குறிப்பிட்டதன் மூலம், திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் ஒரு மடங்கு எகிற வைத்திருக்கிறது, அமேசான் ப்ரைம். கூட்டத்தில் தனியாளாக உயர்ந்து நிற்கும் சூர்யாவின் சக்தி வாய்ந்த தோற்றத்தை இந்தப் புதிய போஸ்டர் பிரமிப்புடன் காட்டுகிறது. தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 2-ந் தேதி, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி...