செய்திகள்

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் – Rajkiran

எல்லோருக்கும்
என் மனம் கனிந்த
தமிழ்,
தெலுங்கு,
மலையாள,
கன்னட
புத்தாண்டு நல்வாழ்த்துகளும்,
ஈகைத்திருநாளின்
துவக்க நாள் நல்வாழ்த்துகளும்.

வாழ்க வாழ்க.

யாதும் ஊரே
யாவரும் கேளீர்.

எல்லா மக்களும்
ஒரு தாய் மக்களே.

” பிரிவினை” களைந்து,
“நல்வினை” செய்வோம்.

“அன்பினை” விதைத்து,
” மனித நேயத்தினை” நுகர்வோம்.

– Rajkiran