அசுரகுரு- விமர்சனம்

ஒரு கொள்ளையடிக்கும் ஹீரோ, அவர் ஏன் கொள்ளையடிப்பவனாக மாறினார் என்பதை கண்டுபிடிக்கிற ஹீரோயின் என்பதை இரண்டு மணி நேரத்தில் அசுர வேகத்தில் சொல்ல முயற்சித்தால் அதுதான் அசுரகுரு. போலீஸை நண்பனாகப் பெற்ற விக்ரம் பிரபு அடிக்கும் கொள்ளையில் லாஜிக் இல்லாவிட்டாலும் மேஜிக் இருக்கிறது. முதல் காட்சியிலே படத்தின் கதைக்குள் சென்று விடுவதால் தேவையில்லாத இழுவைகள் படத்தில் இல்லை. விக்ரம் பிரபு ஏன் கொள்ளையடிக்கிறார் என்ற காரணத்தை சிறிய ப்ளாஸ்பேக்கில் க்ளேஷே இல்லாமல் சொல்லி முடித்தது சிறப்பு. நிறைய […]

Continue Reading

ரஜினியை , ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன் – பாரதிராஜா

எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ‘ரஜினி’ என்ற மந்திரத்தை விட, ‘ரஜினி’ என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது. தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு,  ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற […]

Continue Reading

தாராளபிரபு- விமர்சனம்

முதல் வரியிலே சொல்லிவிடலாம்..பக்கா எனர்ஜிடிக் படம் இது. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை தேடும் இளைஞனான ஹீரோ ஹரிஷ் கல்யாண் ஸ்போம் (உயிரணு) டோனராக மாறுகிறார். அவரை டாக்டரான விவேக் அந்த வேலைக்குப் பயன்படுத்துகிறார். இடையில் ஹீரோவுக்கு ஒரு காதல் வர, அந்தக் காதலி மனைவியாக அந்த மனைவிக்கு உண்மை தெரிய அடுத்து என்னானது என்பதே தாராளபிரபு.. முன்பாதி முழுதும் தாராளமாக காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். குறிப்பாக விவேக் அத்தனை காட்சிகளையும் அல்டிமேட் காட்சிகளாக்கி இருக்கிறார். பின்பாதி படத்தை […]

Continue Reading

கயிறு- விமர்சனம்

சென்றவாரம் ஒரு ஜிப்ஸியின் காதல் கதையைக் கண்ட நமக்கு இந்தவாரம் ஒரு பூம் பூம் மாட்டுக்காரரின் காதல் கதை காணக்கிடைத்துள்ளது காதல் ஒன்றிற்குத் தானே பணம், தகுதி, தொழில் என்று என்றும் எதுவும் கிடையாது. அந்தவகையில் கயிறு படம் கதைக்களத்திலே பாதி வெற்றியை அடைந்துள்ளது. பூம் பூம் மாட்டை வைத்து அருள்வாக்குச் சொல்லி வாழுபவர் படத்தின் ஹீரோ எஸ்.ஆர் குணா. அவருக்கு பிழைக்க வந்த ஊரில் காவ்யா மாதவ் மேல் காதல் வருகிறது. ஹீரோவின் தொழில் அக்காதலுக்கு […]

Continue Reading

ப்ளான் ரெடி! ப்ளான் பண்ணிப் பண்ணும் டீம்

இன்று சென்னை சத்யம் தியேட்டரில் வெளியானது ப்ளான் பண்ணிப் பண்ணணும் படத்தின் பாடல்கள். பாடல்களை வெளியிட சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வந்திருந்தார். பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தை ராஜேஷ், நந்தன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ரியோ நாயகனாகவும் ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் படத்தில் காமெடிக்கென பெரிய டீமே உள்ளன. ரோபோ சங்கர், தங்கதுரை, பால சரவணன், ஆகியோர் நடித்துள்ளதால் படம் சிரிக்க வைக்கப் போவது கன்பார்ம் என்கிறார்கள். விழாவில் பேசிய சிவகார்த்திகேயனும் படம் மீதான தன் […]

Continue Reading

வெளிவரும் முன்பே பாசிட்டிவ் விமர்சனம்! காவல்துறை உங்கள் நண்பன்

பி.ஆர் டாகீஸ் காப்பொரேஷன், வைட் மூன் டாகீஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் காவல்துறை உங்கள் நண்பன். ஆர்.டி.எம் இயக்கியுள்ள இப்படத்தை தனஞ்செயன் வாங்கி வெளியிடுகிறார். வரும் வரும் 20-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படத்தைப் பற்றி தனஞ்செயன் பேசும்போது, “காவல்துறையில் உள்ள மேன்மை பற்றிப்பேசிய படங்கள் நிறைய வந்துவிட்டன. இந்தப்படம் காவல்துறையினரின் இன்னொரு முகத்தைக் காட்டும். இப்படத்தை லைவ் லொக்கேஷனில் மிக அழகாக எடுத்துள்ளார். […]

Continue Reading

மார்ச் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் ஆடியோ ரிலீஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளிவரும் படம் ‘மாஸ்டர்’. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைச்சிருக்கிறார். ஏற்கெனவே விஜய் குரலில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘குட்டி ஸ்டோரி’ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து முழு இசை வெளியீட்டை மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இதற்கு முன்னர் ரசிகர்களின் […]

Continue Reading

College குமார்- விமர்சனம்

படிப்பு என்ற ஒற்றைத் தகுதியை வைத்து தன் நண்பன் தன்னை அவமதிக்க, நண்பனுக்கு பாடம் புகட்டப் புயலெனப் புறப்படுகிறார் பிரபு. அவரின் சவால் என்னானது என்பதே காலேஜ் குமார். எந்தச் சட்டைக் கொடுத்தாலும் அந்தச் சட்டைக்கு தகுந்தாற் போல் தன் உடம்பை மாற்றிக் கொள்வது தான் தேர்ந்த நடிகரின் அடையாளம். பிரபு அதை மிகச்சரியாகச் செய்ருக்கிறார். அவரது மகனாக வரும் ராகுல்விஜய் ஓரளவு நல்ல நடிப்பையே வழங்கியுள்ளார். பிரபு நண்பராக வரும் அவினாஷ், கல்லூரி முதல்வராக வரும் […]

Continue Reading

ரஜினியால் தான் சினிமாவிற்கு வந்தேன்- தேசிங் பெரியசாமி

சென்றவாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இப்படத்தை வயகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர்சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். கெளதம் மேனென் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ரிதுவர்மா, நிரஞ்சனி, ரக்‌ஷன் ஆகியோரும் படத்தில் நடித்திருந்தார்கள். இன்று இப்படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசியதாவது, “எனக்கு தமிழ்சினிமாவை ரொம்ப பிடிக்கும். மேலும் என்னை இவ்வளவு காலம் இழுத்து வந்து இப்படியொரு […]

Continue Reading