Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for செய்திகள் - Page 11

சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தல்… இயக்குனர் மங்கை அரிராஜன் போட்டி!

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தல் வருகின்ற மார்ச் மாதம் 14ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பல வெற்றித் தொடர்களை இயக்கிய மங்கை அரிராஜன் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.இவர் சத்யராஜ் நடித்த ஐய்யர் ஐ.பி.எஸ் படத்தை இயக்கியதுடன் சத்யராஜ், செந்தில்,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தொழில்நுட்பம் சார்ந்த பல புதிய வழிகளோடு கல்வித் தரத்தை உயர்த்த காத்திருக்கிறோம்! -கல்வியாளர் டாக்டர் ஐசரி கணேஷ் பேச்சு

கோவிட் பொது முடக்க காலத்திற்கு பிறகு, கல்விச்சாலைகள் திறப்பது குறித்தான ஆலோசனை கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட கல்வியாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், கோவிட் பொது முடக்க காலத்திற்கு பிறகு, பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்தான ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் பல…
Continue Reading
செய்திகள்

ஹீரோவாகும் இசையமைப்பாளர்கள் வரிசையில் இதோ இன்னொருவர்!

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கிறார். கிரைம், சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு…
Continue Reading
செய்திகள்

சமூகப் பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி படமாக ‘மாயமுகி. தமிழ் தெலுங்கில் பிரம்மாண்டமான உருவாகிறது!

டிபிகே இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டில்லி பாபு.கே தயாரிக்கும் படம் ‘மாயமுகி. சமூகப் பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி படமாக பி.எம்.ரவி நாயக் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்திய இந்த படத்தில், ’இன்னொருவன்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘நீர்ப்பறவை’, ’வீரம்’…
Continue Reading

PoojaEntertainment unveils the title logo of their magnum opus SuryaputraMahavirKarna - story of the unsung warrior Karna from the Mahabharata. Written and directed by RSVimal. Produced by VashuBhagnani DeepshikhaDeshmukh &…
Continue Reading
சினிமா செய்திகள்

இந்தியாவுக்கு பெருமை சேர்க்க கும்ப சந்தேஷ் யாத்திரை! டி.என். சேஷனிடம் ஆசி பெற்ற தருணம்!

இந்திய துணை கண்டம் பன்மொழிகளுக்கும், ஜனநாயகத்திற்கும் மட்டுமான அடையாளம் அல்ல. இந்நாடு நம் பூமி பந்திற்கே மருத்துவத்திற்கும் அறிவியலுக்கும் முன்னோடியாக விளங்கிய இயற்கை வளமிகுந்த அழகான நாடு. இந்நாடு மனிதனின் நாகரீக வாழ்வுக்கு வலு கூட்டும் எண்ணற்ற தத்துவவாதிகள், தேவ சேவகர்கள்,…
Continue Reading
செய்திகள்

மாட்டுக்கறி, பன்றிக்கறி… சேத்துமான் படத்தால் உருவாகும் விவாதம்!

மாட்டுக்கறியை கொண்டாடும்  முற்போக்கு சமூகத்தினரில் பலர் கூட பன்றிக்கறியை நுகர்ந்ததில்லை. பன்றிக்கறியிலுள்ள  அரசியலையும் , வாழ்வையும்  கொத்துக்கறிப்போட்டு #சேத்துமான் என்று ஒரு படத்தை தயாரித்திருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் Neelam Productions அறிமுக இயக்குனர் #தமிழ்  இந்தபடத்தை இயக்கியிருக்கிறார். கேரளா பிலிம் பெஸ்டிவலில் பெரும்…
Continue Reading
செய்திகள்

சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிப்பில் ‘நதி.’ இறுதி கட்டப் படப்பிடிப்பு மும்முரம்!

  கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். 'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார். இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச்…
Continue Reading
செய்திகள்

பிரபாஸ் நடிப்பில் ‘ராதே ஷியாம்.’ ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு

காதலர் தினமான இன்று பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ‘ராதே ஷியாம்’ படக்குழு திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளதோடு, படத்திலிருந்து ஒரு காட்சியையும் வெளியிட்டுள்ளது. ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ‘ராதே ஷியாம்’ 2021 ஜூலை…
Continue Reading