Archives for செய்திகள் - Page 12
பிரபல இசைப் பாடகர் டோனி கக்கார் உருவாக்கியுள்ள Booty Shake ஆல்பத்தில் நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் நடனம் !
இந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. அவரது நடிப்பில் 50 வது படமான ”மஹா” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் ( Tony Kakkar )…
‘C / O காதல்’ சினிமா விமர்சனம்
'அந்தாலஜி' பாணியில் கதைகளை உருவாக்கி, 'அடடே' கிளைமாக்ஸில் முடித்திருக்கும் படம்! அந்த சிறுவனுக்கு அந்த சிறுமி மீது மெல்லிய பிரியம் அரும்பி காதலாகிறது. சிறுமியின் அப்பா அவளை டெல்லிக்கு படிக்க அனுப்பிவிட, சிறுவனுக்கு காதல் தோல்வி! அந்த பிராமணப் பெண்ணுக்கு,…
ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் பரோல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி
ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே "காதல் கசக்குதய்யா" படத்தை இயக்கியவர் ’பரோல்’ படத்தில் பீச்சங்கை படத்தில் நடித்த கார்த்திக் ஆர். ஸ் மற்றும் சேதுபதி &…
இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை
இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப்பது அரிதினும் அரிதே. 'கே.ஜி.எஃப் சேப்டர் 1' (KGF : Chapter 1') படத்தைத் தயாரித்து, அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு…
டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் “விண்ணைத் தாண்டி” நேரலை நிகழ்ச்சி
"நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு"! என்று கூறினார் மறைந்த மாமனிதர் திரு ஏபிஜே அப்துல் கலாம் . இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையை ஒரு வரலாற்றாய்ப் பதிப்பதற்கு ஒரு வாய்ப்பு உண்டு…
தேசியதலைவர் பிரபாகரன் குறித்து அண்ணன் ஜெ. அன்பழகன் என்னிடம் பேசியது உண்மை – இயக்குநர் அமீர்
அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் மறைந்த எம்எல்ஏ அண்ணன் ஜெ.…
தமிழ் திரையுலகம் வண்ணமயமான நினைவுகளை உருவாக்கிய ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் 20 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
ki ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பன்முகப்பட்ட திரையுலகங்களில் 20 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இவர் பன்முகதிறமையாளர், ஒரு சிறந்த இயக்குனர், ரசனையான ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர்…