இது தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்! -ஆன்வி.மூவி திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சியில் ‘நக்கீரன்’ கோபால் பேச்சு
ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் ஆன்வி.மூவியில் வெளியான “புல்லட் பாபா” மற்றும் “ஸ்வீட் பிரியாணி” திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
Read More