Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema - Page 3

சினி நிகழ்வுகள்

‘‘இயன்றதை செய்வோம்…இணைந்து செய்வோம்…’’ -நடிகர் பிளாக் பாண்டியின் இன்னொரு முகம்

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘அங்காடித் தெரு’ படம் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி. அதற்குமுன் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரது திறமையை வெளிக்கொண்டு வந்தது அங்காடித்தெரு திரைப்படம் தான். அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

ஆக்ஷனில் அதிரடி காட்டும் மோகன்: பரபரப்பை கிளப்பியுள்ள ஹரா

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் சிறப்புக் காணொலி (கிளிம்ப்ஸ்) வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை…
மேலும்..
செய்திகள்

சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் கேடிஎம் உலகெங்கும் வெற்றிகரமாக விநியோகம்: குறித்த நேரத்தில் படம் ரிலீஸ்

இந்தியப் படங்களின் வெளிநாட்டு விநியோகத்தில் முன்னணியில் உள்ள ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் எல்எல்சி யுஎஸ்ஏ, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் வெளியீட்டு உரிமையை இந்தியாவைத் தவிர உலகம் முழுவதற்கும் பெற்றுள்ளது. அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், மே…
மேலும்..
சினி நிகழ்வுகள்

ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் ஷீலா ராஜ்குமார்

சின்னத்திரை டூ வெள்ளித்திரை என்கிற பயணத்தில் தங்களை அழகாக இணைத்துக் கொண்டு வெற்றி பெறும் நடிகைகள் வெகு சிலரே.. அந்த வகையில் ‘அழகிய தமிழ் மகள்’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா…
மேலும்..
செய்திகள்

சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குலு குலு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் சர்வதேச உரிமையை ஐபிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வாங்கியுள்ளது, அனைத்து ஏரியாக்களும் விற்று தீர்ந்தன

இந்தியப் படங்களின் வெளிநாட்டு விநியோகத்தில் முன்னணியில் உள்ள ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் எல்எல்சி யுஎஸ்ஏ, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் வெளியீட்டு உரிமையை இந்தியாவைத் தவிர உலகம் முழுவதற்கும் பெற்றுள்ளது. அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், மே 13-ம்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

‘சமூக அழுத்தத்தை சாடும் அழுத்தமான படம்’ “நெஞ்சுக்கு நீதி”

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர்,…
மேலும்..
சினி நிகழ்வுகள்

பின்னணி இசைக்காக பாராட்டுகளை அள்ளிக் குவிக்கும் சாம் சி.எஸ்.

அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சாணி காயிதம்' படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தில் சாம். சி.எஸ்.சின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத்…
மேலும்..
செய்திகள்

அட, இது அசத்தல் ‘டிரெண்ட் செட்’ ஆல்பம்

விஜய் பட ஐடியா, சிவகார்த்திகேயன் ஸ்டைல் லிரிக்ஸ் என புதுவிதமாக.. Love you baby என்ற ஆல்பம் பாடல் ஒன்று உருவாகியிருக்கிறது. இந்த Love you baby ஆல்பம் பாடலை அனுகிரஹா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் S காமாட்சி கனிமொழி தயாரித்துள்ளார். இளைஞர்களின் பல்ஸ்…
மேலும்..
செய்திகள்

ஐங்கரன் பட விமர்சனம்

மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் முடித்த ஜி.வி. பிரகாஷூக்கு புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம்.. அப்படி பல தயாரிப்புகளை கண்டுபிடித்து அவற்றிற்கு உரிமம் பெற நடையாய் நடக்கிறார். ஆனால், பலன் என்னவோ பூஜ்யம் தான். இதே சமயத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் உள்ள நகைக்கடைகளில்…
மேலும்..