மாட்டுக்கறி, பன்றிக்கறி… சேத்துமான் படத்தால் உருவாகும் விவாதம்!
மாட்டுக்கறியை கொண்டாடும் முற்போக்கு சமூகத்தினரில் பலர் கூட பன்றிக்கறியை நுகர்ந்ததில்லை.
பன்றிக்கறியிலுள்ள அரசியலையும் , வாழ்வையும் கொத்துக்கறிப்போட்டு #சேத்துமான் என்று ஒரு படத்தை தயாரித்திருக்கிறது.
நீலம் புரொடக்சன்ஸ் Neelam Productions அறிமுக இயக்குனர் #தமிழ் இந்தபடத்தை இயக்கியிருக்கிறார்.
கேரளா பிலிம் பெஸ்டிவலில் பெரும் வரவேற்பையும், விவாதத்தையும் துவங்கி வைத்திருக்கிறது.
