சினி நிகழ்வுகள்

அம்பேத்கரின் 64-வது நினைவு தினத்தை முன்னிட்டு டி.ராஜேந்தர் மலர்கள் தூவி மரியாதை

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினத்தை முன்னிட்டு, இயக்குனரும், நடிகரும், சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் தலைவரும், இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான திரு.டி.ராஜேந்தர் M.A. அவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.