சினிமா செய்திகள்

க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி KJR Studios KJ ராஜேஷ் அவர்கள் தயாரிப்பில் விஜயசேதுபதி ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படம் மக்களின் ஏகோபித்த ஆதரவினால் பெருவெற்றி பெற்றது.

அதன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தயாரிப்பாளர் KJ ராஜேஷ் அத்திரைப்பட இயக்குனர் பெ.விருமாண்டிக்கு maruti XL car ஐ பரிசாக அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *