Mrs.YGP அவர்கள் ஆற்றிய தொண்டுகள் பற்றி நேரலையில் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி
Mrs.YGP என்று எல்லோராலும் அன்பாக அழைக்கபடும திருமதி. ராஜலட்சுமி பார்த்தசாரதி அவர்கள் இந்த பூவுலகை விட்டு பிரிந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிகழ்ச்சி யை நினைவு கூறும் வகையில் அவரது வாழ்க்கை சாதனை களை போற்றுவோம்.
Mrs.YGP அவர்கள் ஒரு சிறந்த கல்வியாளர், சமூக ஆர்வலர், மற்றும் உலக தரம் வாய்ந்த பத்மா சேஷாத்ரி பால பவன் கல்வி குழுமத்தின் நிறுவனர். கலை சேவை மற்றும மற்றும் கலைஞர்கள் ஊக்குவிக்கும் வகையில் அவர் தொடங்கிய ” BHARAT KALACHAR ” என்னும் அமைப்பு இன்றும் இயங்கி வருகிறது.
Mrs.YGP அவர்கள் தனது வாழ்க்கை முழுவதும் கல்வி மேம்பாடு மற்றும் நம் கலாச்சார விழிப்புணர்வுவிற்காக அர்ப்பணித்தவர்.
கல்வித் துறை, விளையாட்டு துறை, கலை உலகம் போன்ற பல தரப்பட்ட துறையில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் மற்றும் மாணவர்கள் Mrs.YGP அவர்கள் ஆற்றிய தொண்டுகள் பற்றி நேரலையில் (LIVE) பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இன்று ( 8.08.2020 ) இந்திய நேரப்படி 5:30 மணிக்கு I FOR INDIA, UK,. YGM GALATTA , மற்றும் TOM MEDIAS you tube CHANNEL களில் ஒளிபரப்பப்படும்.
இந்த வாய்ப்பையும் BHARAT KALACHAR அமைப்பை ஆதரிக்கும் வகையில் பல நலிந்த கலைஞர்களுக்கு உதவ எண்ணுபவர்கள் கீழ் வரும் வங்கி கணக்கில் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Bharat Kalachar
Indian Bank Nungambakkam
A/c.No.430912042
IFSC – IDIB000N033
For those who live abroad and prefer to pay by PayPal , please send your payments through PayPal to team@iforindia.uk and we will deliver the funds to Bharat Kalachar through our Indian operations .
YGMahendran