தேசிய ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள்
50 பேருக்கு முதற்கட்டமாக
தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
பணம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.