கோலிவுட்-டின் டிசிப்பிளின் ஆக்டர் சூர்யா-வை மேரேஜ் செஞ்சிகிட்ட பொறகு தனஞ்செயன் தயாரிச்ச ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகினருக்குத் திரும்பினார் ஜோதிகா.

ஏகப்பட்ட சான்ஸ் வந்தாலும் ஒரே சமயத்தில் பல்வேறு படங்களில் நடிக்காமல், ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படம் என ப்ளான் பண்ணி நடித்து வருகிறார்.

அந்த வகையில் புதுமுக இயக்குநர் ஜே.ஜே பிரட்ரிக் இயக்கி வந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தாய்ங்க. இந்த டைரக்டர் ஜேஜே ஃபெட்ரிக்கிற்கு அவரது மனைவியும் பிரபல ஸ்டைலிஷ்ட்டுமான ஜாய் கிரிஸில்டா தனது ட்விட்டர் பக்கத்தில், எனது கணவர், என்னுடைய காதல், உண்மையான நண்பர் ஜேஜே ஃபெட்ரிக்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நான் உனக்கு தெரிந்ததை விட உன்னை காதலிக்கிறேன். ஆகச் சிறந்த கணவராகவும், சிறந்த தகப்பனாகவும் இருப்பதற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வந்த இந்தப் படம் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கினார்கள். அனைத்து நடிகர்களும் கொண்ட இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுச்சு.

கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ரூபன் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார். ‘பொன்மகள் வந்தாள்’ படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜோதிகா எப்படி பொன் மகள் வந்தாள்’ ளில் தோற்றமளிப்பார் என்பதை நாளைக்கு ஆன் லைன் டாய்லெட் என்று தமிழ் டெய்லி ரிப்போர்ட்டர்ஸ்களால் வர்ணிக்கப்படும் ட்விட்டர்-ரில் வெளியாகப் போகுதாம்

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/FLTAMILLOW-1024x783.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/FLTAMILLOW-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்நடிகைகள்கோலிவுட்-டின் டிசிப்பிளின் ஆக்டர் சூர்யா-வை மேரேஜ் செஞ்சிகிட்ட பொறகு தனஞ்செயன் தயாரிச்ச '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகினருக்குத் திரும்பினார் ஜோதிகா. ஏகப்பட்ட சான்ஸ் வந்தாலும் ஒரே சமயத்தில் பல்வேறு படங்களில் நடிக்காமல், ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படம் என ப்ளான் பண்ணி நடித்து வருகிறார். அந்த வகையில் புதுமுக இயக்குநர் ஜே.ஜே பிரட்ரிக் இயக்கி வந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜ், பிரதாப் போத்தன்...