செய்திகள்

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ஒரு லட்சம் கொடுத்த நடிகர் மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் இன்று கண்ணகி நகர் சென்று, கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்து, வாழ்த்தினார்!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால், கார்த்திகாவின் திருமணத்திற்கு நூறு சவரன் நகைகளை வழங்குவதாக கார்த்திகா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் மன்சூர் அலிகான் வாக்களித்தார்.