பாசமிகு பத்திரிகை நண்பர்கள், மக்கள் தொடர்பாளர்கள்,திரைத்துறை நல் இதயங்களுக்கு என் அன்பு வணக்கம்.. இதற்கு முன் எனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ். (impress film’s ) சார்பில் சாக்லேட் , கொலை விளையும் நிலம் ஆகிய படைப்புகளை உருவாக்கினோம். அதற்கு பேர் ஆதரவு கொடுத்தீர்கள், நன்றி. எமது அடுத்த படைப்பாக, மூத்த காமெடி நடிகர் ஜனகராஜ் அவர்கள் நடித்த தாத்தா என்ற குறும்படத்தை உருவாக்கி உள்ளோம். நரேஷ் இயக்கத்தில் வினோத் ஒளிப்பதிவில் அருமையாக வந்துள்ளது. இதில் இசை அமைப்பாளராக இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி மகள் ஆமினா ரஃபீக் அறிமுகமாகி உள்ளார். கலை சமர் மற்றும், உடைகள் வாசுகி பாஸ்கர். இந்த குறும்படத்தில், ரேவதி பாட்டி, ரிஷி,கயல் தேவராஜ், முருகன் மந்திரம்,பிரபாகர், ஷ்யாம், தீபா பாஸ்கர் , ஆகியோர் நடித்து உள்ளனர் . 16 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் விரைவில் short flix என்ற youtube தளத்தில் வெளியாக உள்ளது. தாத்தா குறும்படத்தின் டீசரை இன்று நடிகர் சூரி அவர்கள் தனது x தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு இந்த நேரத்தில் அ பின் பெரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .இந்த செய்தியுடன், தாத்தா குறும்படம் குறித்த உங்கள் செய்தி, கருத்துகளை உங்கள் சமூக இணைய தள பக்கங்களில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
இப்படிக்கு
கவிதா.S
பத்திரிகையாளர்.
22.3.2024

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/c624ceff-7bf3-44bc-823d-42e533ad3636-1024x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/c624ceff-7bf3-44bc-823d-42e533ad3636-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்பாசமிகு பத்திரிகை நண்பர்கள், மக்கள் தொடர்பாளர்கள்,திரைத்துறை நல் இதயங்களுக்கு என் அன்பு வணக்கம்.. இதற்கு முன் எனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ். (impress film's ) சார்பில் சாக்லேட் , கொலை விளையும் நிலம் ஆகிய படைப்புகளை உருவாக்கினோம். அதற்கு பேர் ஆதரவு கொடுத்தீர்கள், நன்றி. எமது அடுத்த படைப்பாக, மூத்த காமெடி நடிகர் ஜனகராஜ் அவர்கள் நடித்த தாத்தா என்ற குறும்படத்தை உருவாக்கி உள்ளோம். நரேஷ் இயக்கத்தில்...