ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் உருவாகியிருக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகிபாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலரும் படத்தில் இருக்கிறார்கள்.

சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/03/24c60dd5-dcf6-4ba4-9cc4-d2838f14700d-1024x465.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/03/24c60dd5-dcf6-4ba4-9cc4-d2838f14700d-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் உருவாகியிருக்கும் ‘பாட்னர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகிபாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட...