யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ படம் மார்ச் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். பாக்யஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி முக்கிய கதாபாத்திரங்களில் இடம் பிடித்்த ஏனைய நட்சத்திரங்கள்.
படத்தின் டிரெய்லர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கையாண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘ராதே ஷியாம்’ வெளியாகவுள்ளது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/02/f994efa5-c0b4-49ff-9a4f-d03d4a142d0b-843x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/02/f994efa5-c0b4-49ff-9a4f-d03d4a142d0b-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' படம் மார்ச் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். பாக்யஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி முக்கிய...