வார்டு-126  திரைப்படத்தின் காட்சிகள் சென்னை, நொய்டா, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

நாயகனாக மைக்கேல் தங்கதுரை, ஜிஷ்ணு மேனனும் நாயகிகளாக   ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன் , வித்யா பிரதீப் , ஸ்ருதி ராமகிருஷ்ணனும் நடித்துள்ளனர். இவர்களுடன்  முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், ஸ்ரீமன், நிஷாந்த், தீபா ஷங்கர், வினோத் சாகர், கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேலும் SK சுரேஷ்குமார் ஒளிப்பதிவில் வருண் சுனில் இசையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் தலைப்பு ஒரு முடிவின் தொடக்கமாக அமைந்துள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்