Save Shakti Foundation நிறுவனர் வரலக்‌ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிகேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கப்பட்டு வருவதன் விவரங்களை அளித்தனர்.

மேலும் Save Shakti Foundation – International Human Rights Organisation – Sankalp Beautiful World – Islamic Foundation Trust – EK foundation  சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அர்ப்பணிக்கப்பட்ட ஹெல்ப்லைன் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டன

ஹெல்ப்லைன் மூலம் அளிக்கப்படும் உதவிகள்

மருத்துவமனை / ஆம்புலன்ஸ்
இரத்த வங்கி / ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் செறிவு
மருந்துகள்
மருத்துவர்கள் மற்றும் செவிலியர் ஆதரவு
ஆலோசனைகள்
வீட்டு பராமரிப்பு மற்றும் உணவு
தடுப்பூசி உதவி
இறுதி சடங்கு உதவி

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/06/40a87aab-99ae-401c-8851-8e5b6be27481-1024x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/06/40a87aab-99ae-401c-8851-8e5b6be27481-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்Save Shakti Foundation நிறுவனர் வரலக்‌ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிகேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கப்பட்டு வருவதன் விவரங்களை அளித்தனர். மேலும் Save Shakti Foundation - International Human Rights Organisation - Sankalp Beautiful...