பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் அந்தகன். ஸ்டார் மூவிஸ்’ தயாரிக்கும் இந்த படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.

படத்தில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், செம்மலர்,பூவையார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு 10.3.2021 புதனன்று பூஜையுடன் துவங்கியிருக்கிறது.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்:-

ஒளிப்பதிவு – ரவியாதவ் DFT

கலை – செந்தில் ராகவன்

உடைகள் – உத்ரா மேனன்

பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/03/anthagan-4.gifhttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/03/anthagan-4-150x150.gifrcinemaசினி நிகழ்வுகள்பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் அந்தகன். ஸ்டார் மூவிஸ்' தயாரிக்கும் இந்த படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். படத்தில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், செம்மலர்,பூவையார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு 10.3.2021 புதனன்று பூஜையுடன் துவங்கியிருக்கிறது. படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்:- ஒளிப்பதிவு - ரவியாதவ் DFT கலை - செந்தில் ராகவன் உடைகள் - உத்ரா மேனன் பத்திரிக்கை தொடர்பு - நிகில் முருகன்