Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரைப்படங்கள் - Page 6

சினிமா செய்திகள்

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’

ஹிப் ஹாப்' ஆதியின் 'மீசையை முறுக்கு' படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து கவனம் ஈர்த்த ஆனந்த், தற்போது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2’

நடிகர் விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக 'பிச்சைக்காரன் 2' படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. 'பாரம்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன்…
Continue Reading
சினிமா செய்திகள்

ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.

நடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’ படத்தின் சிலிர்க்க வைக்கும் டீஸர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. தற்போது இப்படம் ஆக்ஸ்ட் 14 அன்று ZEE5 தளத்தில் வெளியாக தயாராகவுள்ளது. மிகப்பெரிய கான்டெக் நிறுவனமான ZEE5, பல்வேறு மொழிகளைச்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘ஓ மை கடவுளே’ படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு!

ஒட்டு மொத்த 'ஓ மை கடவுளே' படக்குழுவும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஆந்திரப் படவுலகின் இளவரசனும் பலமான கட்டமைப்பு கொண்ட ரசிகர் படையைப் பெற்றிருப்பவருமான மகேஷ் பாபு, 'ஓ மை கடவுளே' படத்தின் புதுமையான கதையம்சத்தையும், உணர்ச்சிகரமான சுவை…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நடிகர் அருள்நிதியின் ‘டைரி’!

தனித்துவம் மிக்க கதைக் களத்தில், தனது பாத்திரப்படைப்பு மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதா என்பதை மிகுந்த ஆர்வத்துடன் கவனமாகத் தேர்வு செய்து நடிப்பதுதான் நடிகர் அருள்நதியின் வழக்கம். அதனால்தான் அவர் பாராட்டப்படும் கலைஞனாக இருப்பதுடன், அவரது படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் தேடித்தருவனவாகவும் அமைகின்றன.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஒன்பது குழி சம்பத் – தயாரிப்பாளர் திருநாவுக்கரசு பெருமிதம்

  80-20 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருநாவுக்கரசுவின் தயாரிப்பில், ஜா.ரகுபதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்பது குழி சம்பத். வரும் ஜூலை 24-ஆம் தேதி ஆன்லைன் தியேட்டரில் இப்படம் வெளியாக இருக்கிறது. ஆன்லைன் தியேட்டரா? அப்படின்னா என்ன? அதில் என்ன புதுமை?…
Continue Reading
சினிமா செய்திகள்

அமேசான் ப்ரைம்’ல் மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் – பெண்குயின்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கி (?) இருந்த படம் ‘பெண்குயின்’. இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளது.. இப்படத்துக்காக கீர்த்தி சுரேஷ் ஆறேழு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

உலகெங்கும் வெளியாகிறது டெவில்ஸ் நைட்

டெல் கணேசன் தயாரிப்பில், நடிகர் நெப்போலியனின் நடித்த முதல் ஆங்கிலப் படம் ‘டெவில்ஸ் நைட்’ இன்று டிஜிட்டலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அமேசான், ஆப்பிள், ஃபன்டாங்கோ, நவ், வுடு உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் டிவிடியில் வெளியாகிறது. விரைவில் உலகெங்கும் வெளியாக உள்ளது.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ட்ரெண்டிங்கில் இருக்கும் ஜெயில் பாடல்

வசந்த பாலன் இயக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “ஜெயில்” படத்தின் சிங்கள் டிராக்கை நடிகர் தனுஷ் வெளியிட்டார். இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது அங்காடி தெரு, வெயில், அரவான் காவியத்தலைவன் படங்களை தந்தவர் இயக்குநர் வசந்த பாலன். இவரது…
Continue Reading