குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.தல அஜித்துடன் விஸ்வாசம் ,என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . வழக்கமாக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் நடத்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பார் .அந்த போட்டோஷூட் எல்லாம் ஒரு ஹீரோயின் வாய்ப்புக்காக தான் . தற்போது அது நிறைவேறிபுடுச்சாம் .

இந்தாண்டு மார்ச் மாதத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் “கப்பேல்ல”.இதில் அன்னா பென் , ஸ்ரீநாத் பாசி ,ரோஷன் மாத்யூ,தான்வி ராம் ,முஸ்தபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் .முகமது முஸ்தபா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.அதனையும் முகமது முஸ்தபா தான் இயக்கவுள்ளாராம் . தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் இந்த படத்தில் அன்னா பென் நடிச்ச கதா பாத்திரத்தில் அனிகா சுரேந்திரன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/an-917x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/an-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்நடிகைகள்குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.தல அஜித்துடன் விஸ்வாசம் ,என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . வழக்கமாக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் நடத்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பார் .அந்த போட்டோஷூட் எல்லாம் ஒரு ஹீரோயின் வாய்ப்புக்காக தான் . தற்போது அது நிறைவேறிபுடுச்சாம் . இந்தாண்டு மார்ச் மாதத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம்...