கடந்தவருடம் சென்னை அண்ணாநகரில் முதன் முதலில் துவங்கப்பட்ட அண்ணாநகர் சைக்கிள்ஸ் மல்டி பிராண்டு ஷோவ் ரூமை தற்போது வெள்ளூர் , சோளிங்கர் , ஆற்காடு , கீழ்பாக்கம் ஆகிய முக்கிய பகுதிகளில் துவங்கப்பட்டு இன்று ஆழ்வார்பேட்டை TTK சாலையில் , நாரத கான சபா எதிரில் 6 வது கிளையாக புதிய ஷோவ் ரூமை தொடங்கப்பட்டு இருக்கிறது .

இந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரி திரு .சுதாகர் ஆவர்களின் தலைமையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு ஷோவ் ரூமை துவங்கி வைத்தார் .

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/10/cy-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/10/cy-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்கடந்தவருடம் சென்னை அண்ணாநகரில் முதன் முதலில் துவங்கப்பட்ட அண்ணாநகர் சைக்கிள்ஸ் மல்டி பிராண்டு ஷோவ் ரூமை தற்போது வெள்ளூர் , சோளிங்கர் , ஆற்காடு , கீழ்பாக்கம் ஆகிய முக்கிய பகுதிகளில் துவங்கப்பட்டு இன்று ஆழ்வார்பேட்டை TTK சாலையில் , நாரத கான சபா எதிரில் 6 வது கிளையாக புதிய ஷோவ் ரூமை தொடங்கப்பட்டு இருக்கிறது . இந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரி திரு .சுதாகர் ஆவர்களின் தலைமையில், உதயநிதி...