சினிமா செய்திகள்நடிகர்கள்

அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டம்

தல அஜித் மற்றும் ஷாலினி அஜீத்தின் தம்பதிகளின் மகனாக ஆத்விக் பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றதையடுத்து இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஏற்கனவே அனோஷ்கா என்ற பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ஆத்விக் என்ற மகன் பிறந்தார் இவரை ரசிகர்கள் குட்டி தல என்று அன்போடு அழைத்து வரும் நிலையில் இவரது பிறந்த நாள் இன்று காலை அஜித் வீட்டில் கொண்டாடப்பட்டது

அஜித்துக்கு நெருக்கமானவர்கள் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் இந்த வீடியோவுடப் பல்வேறு போஸ்ட்ர & வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *