‘மான்ஸ்டர்’ படத்துக்கு அப்புறம் கூட எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி சங்கர் ரெண்டு பேரும் ‘பொம்மை’ படத்தில் ஜோடியா நடிச்சு வர்றாங்க.

ராதா மோகன் இயக்கி வரும் இந்தப் படத்தை எஸ்.ஜே.சூர்யாவே தயாரிச்சு வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவியது.

மேலும், சிலர் ப்ரியா பவானி சங்கரிடம் தனது காதலை எஸ்.ஜே.சூர்யா தெரிவித்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்தச் செய்திக்கு ப்ரியா பவானி சங்கர் எனது தோழி என்று ட்விட்டரில் மறுப்பு தெரிவித்திருந்தார். இது பெரும் வைரலாக பரவிச்சு.

ஆனால், இந்தச் செய்தி தொடர்பாக ப்ரியா பவானி சங்கர் ரியாக்டே பண்ணாம இருந்தவர் ரீசண்டா, “அய்யெ.. அந்த வதந்தியை நான் பெரிசா எடுத்துக்கலை. அதில் படா காமெடி என்னவென்றால், இந்த எஸ்.ஜே.சூர்யா ஏன் ஹாட் & சூடாகி தேவையில்லாத வார்த்தைகளில் பதில் சொன்னாரு-ன்னு தெர்ய்லை அதனால் தான் அந்த விஷயமே பெரிசா விட்டது. உண்மையில் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

ஒரு சமாச்சாரம் தெரியுமா கிசுகிசு வந்தா என் ஃப்ரண்டுங்கதான் என்னை ரொம்ப கலாய்ப்பாய்ங்க. அதுனாலே கிசுகிசுக்கள் பற்றி என்னோட பெரிய கவலையே என் நண்பர்களை எப்படி சமாளிப்பது என்பது தான்.. இந்த மாதிரி அநாவசியமா ரியாக்ட் பண்றவங்களை பத்தி இல்லே” அப்படீன்னு கேஷூவலா சொன்னராம் ப்ரியா பவானி சங்கர்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/sjsuryah825-min.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/sjsuryah825-min-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்நடிகர்கள்நடிகைகள்'மான்ஸ்டர்' படத்துக்கு அப்புறம் கூட எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் ரெண்டு பேரும் 'பொம்மை' படத்தில் ஜோடியா நடிச்சு வர்றாங்க. ராதா மோகன் இயக்கி வரும் இந்தப் படத்தை எஸ்.ஜே.சூர்யாவே தயாரிச்சு வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவியது. மேலும், சிலர் ப்ரியா பவானி சங்கரிடம் தனது காதலை எஸ்.ஜே.சூர்யா தெரிவித்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்தச் செய்திக்கு...