இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும், விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட்’ என்ற பெயரில் படமாக இயக்கி, நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்தும் உள்ளார் மாதவன்.
ஜூலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்களும் படத்தை பாராட்டினர். படத்தை பார்த்த ரஜினி உள்ளிட்டதிரையரங்க பிரபலங்கள் பலரும் மாதவனை பாராட்டினர்.
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஒரு மாதம் கழித்து ஓடிடி தளங்களில் வெளி்யாகிறது. அதன்படி ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் படம் அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் நாளை முதல் வெளியாகிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/07/3-768x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/07/3-e1658753690532-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும், விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட்’ என்ற பெயரில் படமாக இயக்கி, நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்தும் உள்ளார் மாதவன். ஜூலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்களும் படத்தை பாராட்டினர். படத்தை பார்த்த ரஜினி உள்ளிட்டதிரையரங்க பிரபலங்கள் பலரும் மாதவனை பாராட்டினர். இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகும்...