என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்தை இயக்கும் ராஜ்கிரண் மகன்
இறை அருளால்,
“என் ராசாவின் மனசிலே”
30 ஆண்டுகள் நிறைவுற்றது…
“என் ராசாவின் மனசிலே”
இரண்டாம் பாகத்தை,
என் மகன் நைனார் முஹம்மது
எழுதி, இயக்குகிறார்.
கதையை எழுதி முடித்து விட்டு,
திரைக்கதை எழுதுவதில்
தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.
வெகு விரைவில் படப்பிடிப்பை தொடங்க
திட்டமிட்டிருக்கிறார்.
இறை அருளால், இப்படமும் மாபெரும்
வெற்றியடைய,
உங்கள் பிரார்த்தனைகளையும்,
வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்…
– Rajkiran