சமீபத்தில் வெற்றிபெற்ற ‘என்ஜாயி-என்சாமி’ வரிசையில் மறுபடியும் ஒரு கிராமத்து புகழ்பாடும் சுயாதீன பாடல் (Independent Song)

மறைந்த  இளம் இசையமைப்பாளர் நவீன் ஷங்கர் இசையில் பிரபல பின்னணி பாடகர்-இசையமைப்பாளர் ‘அந்தோனி தாசன்’ பாடிய ‘கிராமத்து ஆந்தம்’ பாடல் வரும் ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு நன்னாளில் ‘B S Value’ (Black sheep)  OTT தளத்தில் வெளியாக இருக்கிறது.

மேலும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடலை மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாரித்து இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார் வெற்றிவீரன் மகாலிங்கம்

ஒளிப்பதிவு:சஞ்சய் லோகநாத்
படத்தொகுப்பு: V.J.சாபு ஜோசப்
பாடல்: ஞானகரவேல்
ஒலிக்கலவை: ராம்ஜி
நடனம்: சுரேஷ்
டிசைன்ஸ்: ஜோசப் ஜாக்சன்
மக்கள் தொடர்பு: சதீஷ்(AIM)

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/04/4fa36a76-3f93-48a7-bfa4-1fa9aefe8875-658x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/04/4fa36a76-3f93-48a7-bfa4-1fa9aefe8875-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்சமீபத்தில் வெற்றிபெற்ற ‘என்ஜாயி-என்சாமி’ வரிசையில் மறுபடியும் ஒரு கிராமத்து புகழ்பாடும் சுயாதீன பாடல் (Independent Song) மறைந்த  இளம் இசையமைப்பாளர் நவீன் ஷங்கர் இசையில் பிரபல பின்னணி பாடகர்-இசையமைப்பாளர் ‘அந்தோனி தாசன்’ பாடிய 'கிராமத்து ஆந்தம்' பாடல் வரும் ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு நன்னாளில் ‘B S Value’ (Black sheep)  OTT தளத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடலை மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாரித்து இயக்கி...