இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு “நேக்டு நங்கா நக்னம்”

கரோனாவால் திரைத்துரைக்கு ஏற்பட்டுள்ள தடைகளை பொருட்படுத்தாமல், ராம்கோபால் வர்மா தொடர்ந்து தன்னால் முடிந்த அளவு சிறப்பான ட்ரெண்ட் செட்டிங் படங்களை உருவாக்கி அவற்றை வெளியிட்டும் வருகிறார். எளிதில் துவண்டுவிடாத மனம் கொண்ட ராம்கோபால் வர்மா, இந்த கரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே படங்களை வெளியிடுவதில் இயக்குநர்களுக்கு ஒரு வழியை கண்டறிந்துள்ளார். சமீபத்தில் வெளியான அவரது க்ளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ATT (Any Time Theatre) தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

சென்னை கொரோனா தடுப்பு: நடிகர் அஜித் வழங்கிய யோசனை!

சென்னையில் கொரோனா தடுப்பு பணி முயற்சிகளில் நடிகர் அஜித்தின் யோசனையும் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது, தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க காவலர்கள், சுகாதாரப்பணியாளர்கள் என பலர் இரவும் பகலுமாக பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. இதில் சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ட்ரோன் […]

Continue Reading

விளம்பர ஓவியக் கலைஞர் கோபி பிரசன்னா

வழக்கமான நமது அன்றாடப் பணிகளை இந்த முழு ஊரடங்கு முடக்கியிருப்பது உண்மைதான் என்றாலும், ஆக்கப்பூர்வமான சில செயல்கள் இதனால் பாதிக்கப்படாது என்பதும் நிதர்சனம்தான். விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் உட்பட பெரிதும் பேசப்படும் பல திரைப்படங்களின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா, வடிவமைத்த சில கடந்த காலப் படங்களின் விளம்பர டிசைன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. வேறு விதத்தில் சொல்வதென்றால் அரிதான முத்தாக அமைந்த சில தமிழ் படங்களின் விளம்பர வடிவமைப்பை தன் ஆக்கப்பூர்வ திறனால் […]

Continue Reading

*சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்*

இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சனம் ஷெட்டி *சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்* இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இதனால் இந்தியர்கள் பலரும் சீன தயாரிப்புகளை புறக்கணித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் […]

Continue Reading

அருண் விஜய்யின் பாக்ஸர் படத்தில் நடிகராக அறிமுகமாகும் தயாரிப்பாளர் எக்ஸெட்ரா என்ட்டர்டெயின்மெண்ட் மதியழகன்

சில மாதங்களுக்கு முன் அருண் விஜய்யின் பாக்ஸர் திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானபோது, அப்படம் குறித்து மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் உருவானது. தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருவதால் அருண் விஜய் படங்களுக்கு இயல்பாகவே இந்த எதிர்பார்ப்புகள் பெருகி வரும் நிலையில், சிந்திக்கத் தூண்டும் வகையில்அமைந்த பாக்ஸர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது, இது இன்னும் அதிகமானது. அருண் விஜய் ரித்விகா சிங் பிரதான வேடங்களில் நடிக்கும் பாக்ஸர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது […]

Continue Reading

அருண் விஜய்யின் பாக்ஸர் படத்திற்கு சிக்கல்

அருண் விஜய்.. ஃபீல்டுக்குள் நடிக்க (மட்டுமே) வந்து 25 வருசமாச்சு.. தன் கோலிவுட் சில்வர் ஜூபிளி இயரை தனக்கு பிடிச்சவங்களுக்கு மிக்சி எல்லாம் கிஃப்டா கொடுத்து மகிழ்ச்சி அடைஞ்சவரிவர்.. கொரோனா லாக் டவுன் காலத்தில் கூட ரெண்டு நாளைக்கு ஒரு வீடியோ அல்லது ஸ்டில்லை உரிய ஆட்களை வச்சி பரவ விட்டுக்கிட்டே இருப்பவர். இப்போ ‘அக்னிச் சிறகுகள்’, ‘சினம்’, அறிவழகன் இயக்கி வரும் படம் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய். ஆனா இந்தப் […]

Continue Reading

அமேசான் ப்ரைம்’ல் மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் – பெண்குயின்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கி (?) இருந்த படம் ‘பெண்குயின்’. இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளது.. இப்படத்துக்காக கீர்த்தி சுரேஷ் ஆறேழு நாள் சூம் வழியாக கண்ணுக்கு தெரியாத கொரோனா டைப்பில் வாழும் மீடியா(என்ற பேரில்) பேட்டி எல்லம் கொடுத்தும் பிக் அப் ஆகாத நிலையில் இப்போது ‘பெண்குயின்’ படத்தில் ‘சைரஸ்’ என்ற ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் […]

Continue Reading

‘நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்கள்’ – ட்விட்டரில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் இயக்குநரும், நடிகருமான சேரன் புகழ் பெற்றார் என்று சிலர் நினைக்கும் நேரத்தில் கண்முன் வந்து செல்கின்றது பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்கள். 12 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் என்றபோதும், தமிழ் சினிமாவின் வரலாற்றில் நிச்சயம் இவருக்கும் ஒரு இடம் உண்டு. தமிழ் சினிமாவில் 70 மட்டும் 80-களுக்கு பிறகு நல்ல குடும்பம் சார்ந்த கதைகளை கொடுத்ததில் அவருக்கு இணை அவரே. ‘தவமாய் தவமிருந்த பாண்டவர் பூமி […]

Continue Reading

உலகெங்கும் வெளியாகிறது டெவில்ஸ் நைட்

டெல் கணேசன் தயாரிப்பில், நடிகர் நெப்போலியனின் நடித்த முதல் ஆங்கிலப் படம் ‘டெவில்ஸ் நைட்’ இன்று டிஜிட்டலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அமேசான், ஆப்பிள், ஃபன்டாங்கோ, நவ், வுடு உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் டிவிடியில் வெளியாகிறது. விரைவில் உலகெங்கும் வெளியாக உள்ளது. ஆரோன் ஹெர்மன் ருஸ்மேன் எழுதியிருக்கும் பரபப்பான திரைக்கதையை ஸாம் லோகன் காலெகி விறுவிறுப்புக் குறையாமல் இயக்கியிருக்கிறார். ஜெஸி ஜென்ஸன் மற்றும் நாதன் கேன் மாதெர்ஸ் ஆகியோரின் இயல்பான நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் 130 […]

Continue Reading

“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் !

Flixdaa தமிழில் புதிதாக துவங்கப்பட்டிருக்கும் இணைய வீடியோ ஓடிடி தளம். எண்ணற்ற புதிய தமிழ் வீடியோக்கள் இந்த தளத்தில் உள்ளது. உலகத்தரமான சீரிஸ்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், ஸ்டேண்டப் காமெடி எனும் இடைவிடாத நகைச்சுவை நிகழ்ச்சி, இசை ஆல்பங்கள், குறு நகைச்சுவை துணுக்கு வீடியோக்கள், சமையல் வீடியோக்கள் என கணக்கிலடங்கா எண்ணற்ற வீடியோக்களை கொண்டிருக்கிறது இந்த புதிய தளம். இணையத்தின் எந்த ஒரு இயங்குதளத்தின் மூலமும் www.flixdaa.com முகவரி வழியே இந்த தளத்தை காணலாம். அல்லது மொபைல் வழியே […]

Continue Reading