டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!!.
“Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது முதல் படத்தை 2–ஜூலை–2025 அன்று துவக்குகிறது.
Read More