Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for செய்திகள் - Page 6

செய்திகள்

நடிகர் ஜீவாவின் DEAF FROGS.. நேரில் வந்து பாராட்டிய கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி

நடிகர் ஜீவாவின் 'டெஃப் ஃப்ராக்ஸ்' மியூசிக் லேபிள் வெளியீடு: இந்நிறுவனம் சுயாதீன கலைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது. இந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களை வழங்கி வரும் நடிகர் ஜீவா, திரையுலகில் இன்று 21 வருடங்களை நிறைவு செய்கிறார்.…
Continue Reading
செய்திகள்

நடிகை சோபிதா துலிபாலா நடிக்கும் மங்கி மேன் டிரைலர் அப்டேட்

தென்னிந்திய நடிகையான சோபிதா துலிபாலா, ‘மேட் இன் ஹெவன்’ மற்றும் ‘தி நைட் மேனேஜர்’ போன்ற ஹிந்தி வெப் தொடர்களில் தனது அற்பதமான நடிப்பிற்காக கொண்டாடப்பட்டவர், மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். அனுராக் காஷ்யப் இயக்கிய…
Continue Reading
செய்திகள்

அமீர்கான் உடன் ஒப்பிட வேண்டாம்..; ‘சிங்கப்பூர் சலூன்’ பட வெற்றி விழாவில் ஆர்ஜே பாலாஜி பேச்சு

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதன் வெற்றி விழா இன்று நடைபெற்றது. கலை இயக்குநர் ஜெய், “’சிங்கப்பூர்…
Continue Reading
செய்திகள்

18 ஆண்டுகளாக சாந்தனு.. 15 ஆண்டுகளாக ப்ருத்வி… காத்திருந்த இருவருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ கொடுத்த வெற்றி

  லெமன் லீஃப் புரொடெக்ஷன்ஸ் மற்றும் நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகிய “ப்ளூ ஸ்டார்” திரைப்படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கணேஷமூர்த்தி, சவுந்தர்யா, இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் அசோக்செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, ப்ருதிவி…
Continue Reading
செய்திகள்

என் இசைக்கு 35… இளையராஜா & ரகுமான் இசைக்கு 100.. – மிஷ்கின் பேச்சு

ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.  சாகித்ய அகாடமி…
Continue Reading
செய்திகள்

தீரஜ் நடிக்கும் ‘டபுள் டக்கர்’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சூர்யா

நடிகர் தீரஜின், ஃபேண்டஸி காமெடி, என்டர்டெயினரான ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா வெளியிட்டார். சென்னை (ஜனவரி 25, 2024) - _நடிகர் சூர்யா, Air Flick Production நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தீரஜின் நடிப்பில்…
Continue Reading
செய்திகள்

தமிழ் புத்தாண்டுக்கு தேனிசை தென்றல் தேவாவின் இன்னிசை மழை

கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி, மக்களின் மனம் கவர்ந்த நமது தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. தமிழ்…
Continue Reading
செய்திகள்

ஜெய்ஆகாஷ் என் ஆசான்.. ஷகீலா ஒரு பட்டாசு.: ‘இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’ பட இயக்குனர் சாய் பிரபா மீனா பேச்சு

  SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்…
Continue Reading
செய்திகள்

ராபின் ஹுட் படத்திற்காக மீண்டும் இணையும் நிதின் & வெங்கி குடுமுலா

நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் "ராபின்ஹூட்" படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !! முன்னணி நட்சத்திர நடிகர் நிதின், இயக்குநர் வெங்கி குடுமுலா இருவரும் இரண்டாவது முறையாக ஒரு மிகப்பெரும் திரைப்படத்தில் இணைகின்றனர். இப்படத்தினை மைத்திரி மூவி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இந்தியன் நண்பர்களுடன் ‘டங்கி’யை கொண்டாட வரும் ஷாரூக் ரசிகர்கள்

  உலகின் பல மூலைகளிலிருந்து, ஷாருக்கானின் 100 ரசிகர்கள் டங்கி படத்தைப் பார்க்க தங்கள் தாயகமான இந்தியாவிற்கு பயணமாகி வரவுள்ளனர் !! 100க்கும் மேற்பட்ட ஷாருக்கான் ரசிகர்கள் டங்கி படத்தைப்பார்க்க ஏன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார்கள் இதோ அதன் காரணம்…
Continue Reading