கிருஷ்ணகாந்த் மரணத்திற்கு டி.ஆர் இரங்கல்

சினி நிகழ்வுகள் சினிமா செய்திகள்


மன்மதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் திரு.கிருஷ்ணகாந்த் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.

இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
தலைவர்,
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *