பரத், வாணி போஜன் நடிப்பில், அறிமுக இயக்குநர் M.சக்திவேல் இயக்கும் “Production No 12 “ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு

Axess Film Factory நிறுவனத்தின் தயாரிப்பாளார் G.டில்லிபாபு தயாரிப்பில், தற்போதைக்கு Production No 12 என தலைப்பிடப்பட்டு, நடிகர்கள் பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இபடத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்றதை தொடர்ந்து, இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. Axess Film Factory நிறுவன தயாரிப்பாளர் G. டில்லிபாபு இது குறித்து கூறியதாவது… எங்கள் நிறுவனத்தின் “Production No 12” படத்தின் முழுப்படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளது. மிக […]

Continue Reading

சின்னஞ்சிறு கிளியே திரை விமர்சனம்

நாயகன் செந்தில்நாதன் கிராமத்தில் இயற்கை உணவகம் நடத்தி வரும் செந்தில்நாதன் அதே ஊரில் வசிக்கும் சாண்ட்ரா நாயரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். பிரசவத்தின் போது, ஆங்கில மருத்துவத்தால் சாண்ட்ரா இறந்து விட… தனக்கு பிறந்த பெண் குழந்தையை அதிக பாசத்துடன் வளர்த்து வருகிறார் செந்தில்நாதன். குழந்தை 6 வயதில் இருக்கும் போது, மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். செந்தில்நாதனின் மகளை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? மகளை செந்தில்நாதன் மீட்டாரா? என்பது மீதிக்கதை. நாயகனாக வரும் செந்தில்நாதிடம் […]

Continue Reading

தறி நெசவாளர்களின் வாழ்க்கையை சொல்லும் ‘சிவகுமாரின்சபதம்’

சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவகுமாரின் சபதம்’. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, பிராங்க்ஸ்டர் ராகுல், விஜய் கார்த்திக், மாதுரி ஜெயின், அபிநயா நடித்துள்ள இந்த படம் வருகிற 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஹிப் ஹாப் ஆதி பேசியதாவது: “நிறையப் பேருக்கு இது முதல் மேடை, அவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசியது படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். அவர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதைப் பார்க்க எனக்கு […]

Continue Reading

பேய் மாமா – திரை விமர்சனம்

பட்டுமலை பங்களாவில் பேய்கள் இருப்பதால், அந்த பங்களாவை யாரும் வாங்க முன்வரவில்லை. தப்பித் தவறி யாராவது வாங்க முன்வந்தால் கூட வில்லனின் ஆட்கள் பேய் வேஷம் போட்டு பயமுறுத்தி அவர்களை ஒட்டம் பிடிக்க வைத்து விடுகிறார்கள். இதற்கிடையே பங்களாவை விற்றாக வேண்டும். அதற்கு பங்களாவில் பேய் இல்லை என்று நம்பவைக்க, திருட்டையே தொழிலாக கொண்ட யோகிபாபு குடும்பம் அந்த பங்களாவில் போய் அங்கே பேய் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் நிஜமாகவே அந்த பங்களாவில் […]

Continue Reading

நடுவன் – திரை விமர்சனம்

பரத்தும் அவரது நண்பர் கோகுல் ஆனந்த்தும் கூட்டாக இணைந்து கொடைக்கானலில் தேயிலை தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள். பரத்துக்கு மனைவியும், பெண் குழந்தையும் இருக்கிறார்கள். பரத்தின் மனைவி அபர்ணா வினோத்தும், நண்பன் கோகுல் ஆனந்தும் கள்ளக் காதலர்கள். இந்த விவகாரம் பரத் வீட்டில் வேலை பார்க்கும், உறவுக்கார இளைஞர் அருவி பாலாவுக்கு தெரிய வர… கோகுல் ஆனந்த்தின் மிரட்டலையும மீறி இந்த விவகாரததை அவர் பரத் காதுக்கு கொண்டு போனாரா? என்பது படத்தின் மீதிக் கதை. தேயிலை […]

Continue Reading

சிறந்த இயக்குநருக்கான சைமா விருதை வென்றார் பொன்குமரன்

2019-ஆம் ஆண்டில் வெளியான யஜமானா என்ற கன்னட திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் (siima) சிறந்த இயக்குநர் (கன்னடம்) விருதை பொன்குமரன் வென்றுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த பொன்குமரன் தனது வெற்றியில் தனது குருநாதர்களான இயக்குநர்கள் கே பாக்யராஜ் மற்றும் கே எஸ் ரவிக்குமாருக்கு முக்கிய பங்குண்டு என்று தெரிவித்தார். பாரம்பரிய எண்ணெயைப் பயன்படுத்தும் கிராமம் ஒன்று பெரிய மாஃபியா மோசடியை எவ்வாறு சமாளிக்கிறது என்பதுதான் யஜமானா படத்தின் கதை. தர்ஷன், ரஷ்மிகா மந்தனா மற்றும் தன்யா […]

Continue Reading

தேன் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி மாநில விருது

சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி மாநில விருதான ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது ‘தேன்’ படத்திற்காக கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. திரைப்படத்தை உருவாக்கும் போது நான் மிகவும் கடினமாக உழைத்தேன். வேலு என்ற கதாபாத்திரத்தில் திரைப்படத்தில் நடிப்பது நான் நடித்த சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாகும். குருஞ்சிக்குடி மற்றும் தேனி அரசு மருத்துவமனையின் படப்பிடிப்பு மனதை மிகவும் பாதித்தது. படப்பிடிப்புக்குப் பிறகு, கதாபாத்திரத்திலிருந்து வெளியே வர எனக்கு சிறிது நேரம் பிடித்தது. இப்போது எங்கள் எல்லா முயற்சிகளுக்கும் வெகுமதி அளிக்கப்படும்போது […]

Continue Reading

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி என் இயக்கத்தில் ஃபேண்டசி காமெடி படமாக உருவாகும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’

லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சு குரியன் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் பாடகர் மனோ, நடிகர் மா கா பா ஆனந்த், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா […]

Continue Reading

சூ மந்திரகாளி திரை விமர்சனம்

தலைப்பை பார்த்ததுமே ஏதோ மாந்திரீகம் நிறைந்த பேய் படமோ என்று எண்ணத் தோன்றும். ஆனால் இந்த படத்திலோ அதையும் தாண்டி சமூகத்துக்கு அவசியமான மெசேஜ் ஒன்று இருக்கிறது. இதுவே படம் மீதான எதிர்பார்ப்பை கூட்டி விடுகிறது. பங்காளியூர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பகையையே வாழ்க்கையாக கொண்டு பில்லி சூனியம் வைத்து ஒருவரை ஒருவர் கெடுத்துக் கொள்கிறார்கள். நாயகன் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்ற கிராமத்திற்கு செல்கிறான். அங்கு பில்லி சூன்யம் வைப்பதில் […]

Continue Reading

‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடிகை ரேகா

மரியாதைக்குரிய பத்திரிக்கை சொந்தங்களுக்கு…. வணக்கம். நான் ‘கடலோரக்கவிதை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான போது எப்படி வரவேற்று உற்சாகப் படுத்தினீர்களோ, அதே போல திருமணத்திற்கு பிறகு கேரக்டர் ஆர்டிஸ்டாக நடிக்க வந்த போதும், அதே உற்சாகத்தையும் மரியாதையையும் கொடுத்து வரவேற்று என்னுடைய திரை வாழ்க்கையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் காரணமாக இருந்து வருகிறீர்கள். எப்போதும் போல உங்களின் ஒத்துழைப்புக்கும் மரியாதைக்கும் என்றும் நான் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்போது ‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நான் நடித்திருப்பதைக் கண்டு […]

Continue Reading