குறைந்த செலவில் எடுக்கப்படும் ‘மரிஜுவானா’ போல தரமான படங்கள் வெற்றியடைய வேண்டும் – இயக்குனர் மிஸ்கின்

3rd Eye கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மரிஜுவானா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது: தயாரிப்பாளர் எம்.டி.விஜய் பேசும்போது, ‘மரிஜுவானா’ என்ற இந்த படத்தின் பெயரைக் கூறியதும் அப்படி என்றால் என்ன என்று கேட்டார்கள். இது கஞ்சா என்பதன் அறிவியல் பெயர் தான் ‘மரிஜுவானா:. […]

Continue Reading

நம் அம்மா அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் ‘பாரம்’;

தானாக உருவான சுயம்பு போல் தேசியவிருதை பல படங்களுடன் போட்டியிட்டு வென்று அனைவர் கவனத்தையும் ஈர்த்து என்ன படம் இது எனக்கேட்க வைத்த தமிழ் திரைப்படம் “பாரம்”. ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை Reckless Roses நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலராலும் பாராட்டப்பெற்ற இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது Gross  Root Films நிறுவனம் பெயரில்  SP Cinemas மூலம் வெளியிடுகிறார். படவெளியீட்டை ஒட்டி இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் […]

Continue Reading

நான் சிரித்தால்- விமர்சனம்

சிரிப்பது என்பது பெரிய வரம். அது ஒருவனுக்கு சோகத்திலும் கிடைத்தால் வரமா சாபமா என்பது தான் இப்படத்தின் கதை. ஒரு அதிர்ச்சி சம்பவத்திற்கு பின் படத்தின் நாயகன் ஹிப்ஹாப் ஆதிக்கு கஷ்டத்திலும் சோகத்திலும் பயத்திலும் சிரிக்கும் வியாதி வந்துவிடுகிறது. அது அவர் வாழ்வில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சிரிக்க சிரிக்க பேசி இருக்கிறது நான் சிரித்தால். ஹிப்ஹாப் ஆதிக்கு இப்படம் நல்ல நடிகருக்கான அடையாளத்தை வாங்கிக் கொடுக்கும். படம் முழுதும் சிரித்தபடியே நடித்தாலும் சில எமோஷ்னல் […]

Continue Reading

நடிகர் அதர்வா தம்பிக்கு எப்போது திருமணம்?

  பாணா காத்தாடி மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் அதர்வா. அவரது வீட்டில் விரைவில் திருமணச் சத்தம் கேட்க இருக்கிறது. யெஸ் அதர்வாவின் தம்பிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. அதர்வாவிற்கு திருமணம் எப்போது என்ற கேள்வி பலருக்குள் எழும் நிலையில் முதலில் அவரது தம்பிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரின் மகளைத் தான் அதர்வாவின் தம்பி திருமணம் முடிக்க இருக்கிறார் என்று தெரிகிறது. இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதமே நிச்சயதார்த்தம் நடைபெற்று […]

Continue Reading

ஓ மை கடவுளே- விமர்சனம்

  “நம் கையில் இருக்கிறது இன்பம். அது இருக்கும் வரை நமக்கு அதன் அருமை தெரிவதே இல்லை” என்ற ஒற்றை வரிக் கதையை இனிக்க இனிக்க காதல் கலந்து சொல்லி இருக்கும் படமே ஓ மை கடவுளே.. அஷோக்செல்வனின் மனைவியாகிறார் அவரது தோழியான ரித்திகா. தோழி மனைவியான பின் மனைவியை காதலாக பார்க்க தயங்குகிறார் அஷோக்செல்வன். அது இருவருக்குள் பிரிவை கொண்டு வருகிறது. ஓ மை கடவுளே என அஷோக் புலம்ப கடவுள் மறுபடி ஒரு வாய்ப்பைத் […]

Continue Reading

ஓ மை கடவுளே படம் எல்லோருக்குமான விருந்து!

எல்லோருடமும் இளமை மாறாத ஒரே உணர்வு காதல். தமிழ் சினிமாவில் காதல் படங்களே வராதா ஏக்கத்தை போக்க, இளமை பொங்கும் படைப்பாக,  தற்கால நவீன இளைஞரகளின் வாழ்வை அழகாய் சொல்லும் படமாக வருகிறது “ஓ மை கடவுளே”. விரைவில் வெளி வரவிருக்கும் இப்படத்தின் பத்திரைக்கையாளர் சந்திப்பு  நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசியது… நானும் தம்பி அசோக்கும் சிறுவயதில் இருந்தே நிறைய சேட்டைகள் செய்திருக்கிறோம். அவனுடைய கிரஷ்ஷிடம் எப்படி பேச வேண்டும் என்று கூட அவனுக்கு […]

Continue Reading