வெங்கடேஷ் பிரபு @ தனுஷ் நடிச்ச துள்ளுவதோ இளமை ரிலீஸான டே-வாம்

அதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சிறப்புக் கட்டுரை இதோ பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி அதாவது 2002ல் கோலிவுட் வழக்கம் போல் ரொம்ப பிசியா இருந்துச்சு… வெட்டியான புரொடியூசர்கள் தலையீடு அப்போதெல்லாம் சுத்தமாக இல்லாததால் கோடம்பாக்கமே பிசியா பிழைப்பை ஓட்டி ஹேப்பியா இருந்தாங்க.. அந்த வகையில் டாப் ஸ்டார்கள் ஏகப்பட்ட பேர்களில் படங்கள் ரீலீஸான ஹேப்பியான வருசமது. கொஞ்சம் டீடெய்லா சொல்லணுமுன்னா ரஜினியின் பாபா, கமலின் ‘பஞ்சதந்திரம்’, விஜயகாந்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான ‘ரமணா’, மணிரத்னம் […]

Continue Reading

உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸான டேட்

முன்னொருக் காலத்தில் -அதாவது 47 வருஷங்களுக்கு முன்னாடி எம்.ஜி.ஆர் தயாரித்து டைரக்ட் செய்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ இன்றைக்கு, தமிழகத்தில் அதிமுக கூட்டம் எங்கேனும் நடந்தால், கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, சில பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அந்தப் பாடல்களில், ‘வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்கிற பாடல் நிச்சயம் இடம்பெறும். இதுதான், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் டைட்டில் பாடல். இந்தத் திரைப்பட ஷூட்டிங்குகள் உலகின் பல நாடுகளில் நடைபெற்றன. அந்தப் படப்பிடிப்புகளுக்கு […]

Continue Reading

மைக்’ மோகன் -க்கு ஹாப்பி பர்த் டே

தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி, கமல் என்ற இரண்டு துருவங்களைத் தாண்டி தமிழ் மக்களின் கண்களில் பட்ட நாயகன். எண்பதுகளில், தயாரிப்பாளர்களுக்குப் பிடித்த ஹீரோ என்றால் அதில் முக்கிய இடம் பிடித்தவர் மோகன் . கால்ஷீட் கொடுத்து விடுவார். கொடுத்ததைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கமாட்டார். விட்டுக் கொடுக்கும் குணத்தை இயல்பாகக் கொண்டவர். மார்க்கெட் வேல்யூ உள்ளவர். எப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்கும் பொருந்தக் கூடியவர். மினிமம் பட்ஜெட்டில் படமெடுக்கலாம். மேக்ஸிமம் வசூலை அள்ளிவிடலாம். முதலுக்கு மோசம் இருக்காது. மோகன் படமென்றால் […]

Continue Reading

50 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்த ‘வி1’

கடந்த வருடம் இறுதியில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று சிறந்த படமாக அங்கீகரிக்கப்பட்டு நல்ல வசூலையும் ஈட்டிய படம் ‘வி1’ திரையரங்குகளில் வெற்றிகரமாக 25 நாட்களையும் கடந்து ஒடிய பிறகு வி1 திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிடப்பட்டது. இவ்வருடம் மார்ச் 24 அன்று அமேசான் ப்ரைமில் வெளியான ‘வி1’ திரைப்படம் தற்போது 50 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை […]

Continue Reading

தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் செய்த உதவி

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணி தலைவி திருமதி தேவி அவர்கள் கடந்த 23.04.2020 அன்று சென்னையிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது மகள் திருமணம் முடிந்த கையோடு தரிசனத்திற்கு வந்திருந்தனர், திடீரென கடந்த 25.03.2020 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்களுடன் வந்த 3 சிறுவர்கள் 5 மகளிர் உட்பட 11 பேர் கடந்த 40 நாட்களாக திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு வந்தனர் , தகவல் […]

Continue Reading

வைரமுத்து எழுத தரண் இசையில் ரம்யா நம்பீசன் பாடிய “அருவா சண்ட” பாடல் வெளியீடு! ‘கொரோனா’ அச்சத்தை உடைக்கும் தமிழ் திரையுலகம்!!

” அருவா சண்ட ” படத்திற்காக வைரமுத்து வரிகளில் ரம்யாநம்பீசன் பாடிய பாடல் தமிழ் திரையுலகில் முதல் முழுமையான டிஜிட்டல் திரைப்படமான “சிலந்தி”, ரணதந்த்ரா (கன்னடம்) படங்களை இயக்கிய ஆதிராஜன் எழுதி இயக்கியிருக்கும் படம் “அருவா சண்ட”. கபடி சண்டையையும் காதல் சண்டையையும் கௌரவக் கொலையையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் ராஜா, மாளவிகா மேனன் நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன் ஆடுகளம் நரேன் கஞ்சாகருப்பு இயக்குனர் […]

Continue Reading

அருவா சண்ட படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்

Presenting You The Lyric Video Of Chitu Kuruvi Song From Aruva Sanda Movie Starring V Raja, Malavika Menon, Saranya Ponvannan, Naren. Music by Dharan. Lyrics penned by Kaviperarasu Vairmuthu. Vocals Rendered by Ramya Nambeesan & Balaji Sree. Directed by Aadhiraajan. For more latest songs, teaser and trailer Subscribe To Trend Music : http://bit.ly/2F3FIkj #aruvasanda #trendmusic […]

Continue Reading

விஜய் ஆண்டனிக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்

இன்றைய கஷ்டமான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம் சினிமா , அதனால் தான் அனைத்து முன்னணி சேனல்களும் 24 மணி நேர சினிமா சேனல்களாக மாறிவிட்டன , இப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாக்களை கோடிகள் வாரி இறைத்து தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலை எப்போதுமே கேள்விகுறிதான் , இதோ இந்த நீண்ட லாக்டவுனுக்கு பிறகு அனைத்து துறைகளும் செயல்பட ஆரம்பிக்கும் ஆனால் பைனான்ஸ் வாங்கி இடையில் லாக்டவுனினால் நின்று போயிருக்கும் , ரிலிஸ் நேரத்தில் மாட்டிக்கொண்டு […]

Continue Reading

கொரோனா வைரசை எதிர்த்து 100 பாடகர், பாடகியர் இணைந்து பாடிய பாடல்

கொரோனா வைரசை எதிர்த்து களத்தில் முன்நின்று போராடுவோருக்காக 100 பாடகர், பாடகியர் இணைந்து ஒரு பாடல் பாடி இருக்கிறார்கள். இந்தப் பாடலை மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியை எதிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் போரிட்டு வருகிறது. இந்த களத்தில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைத்து முன் நின்று போராடி வருகிறார்கள். இதில் பலர் தங்கள் […]

Continue Reading