Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for செய்திகள் - Page 8

செய்திகள்

பாகுபலி-2 விநியோக நிறுவனமான கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது

பல வெற்றிப்படங்களை வெளிநாடுகளில் விநியோகித்துள்ள கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், எஸ்டிஆர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடவுள்ளது. அங்குள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மாநாடு வெளியாகும். பாகுபலி-2 திரைப்படத்தை 1000-க்கும் அதிகமான திரைகளில் 2017-ம் ஆண்டு…
Continue Reading
செய்திகள்

‘ஜெய் பீம்’ வெற்றியில் ஒளிரும் ஆறு நட்சத்திர முகங்கள்

'ஜெய் பீம்' வெற்றிக் கூட்டணியின் 'ஆறு'முகங்கள் ஜெய் பீம் திரைப்படத்தை அற்புதமான சமூக நாடகமாக மாற்றிய நட்சத்திர கலைஞர்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் அண்மையில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்த திரைப்படம்…
Continue Reading
செய்திகள்

ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம்

தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா-ரீத்து வர்மா நடிப்பில் வெளியான 'பெல்லி சூப்புலு' படமே தமிழில் ‘ஒ மணப்பெண்ணே.’ ஆகியிருக்கிறது. பெண் பார்க்கப்போகும் என்ஜினியரிங் பட்டதாரி இளைஞன் கார்த்திக்கின் குடும்பம் முகவரி மாறி வேறொரு பெண் வீட்டுக்குப் போய் விட...அதனால்…
Continue Reading
செய்திகள்

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் என்று இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரைகூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் 'நான் கடவுள் இல்லை' இப்படத்தின் டீசர்…
Continue Reading
செய்திகள்

உணர்வுகளின் சிம்பொனி கலவை ( Symphony Of Emotions )  9 படங்கள் 9 உணர்வுகள் ஒரு பெருங்கொண்டாட்டம் !

தமிழில் Netflix நிறுவனத்தின் மிகப்பெரிய வெளியீடான, "நவரசா" ஆந்தாலஜி பட வெளியீட்டை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழ் தொழிற்துறையையும் ஒன்றிணைத்து, 9 படங்கள் 9 உணர்வுகளின் சிம்பொனி கலவையை உலகளவில் ரசிகர்கள் கண்டு களிக்கும்படியான, மிகப்பெரும் விழாவாக இணையத்தில் அரங்கேற்றியது Netflix நிறுவனம்.…
Continue Reading
செய்திகள்

’திட்டம் இரண்டு’ படம் மூலம் கிடைத்த பாராட்டு! – உற்சாகத்தில் நடிகர் பாவல் நவகீதன்

எந்த கதாப்பாத்திரம் என்றாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் பாவல் நவகீதனும் ஒருவர். ’மெட்ராஸ்’ படத்தில் விஜி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர், ‘குற்றம் கடிதல்’ படத்தில் வில்லத்தனம் கலந்த குணச்சித்திர வேடத்தில் மிரட்டினார். அப்படங்களை தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’…
Continue Reading
செய்திகள்

பாரதியின் கனவை நிஜமாக்கிய படம் ‘அம்மா உணவகம்’

மக்களிடம் 'அம்மா உணவகம்' என்பது பெயர் பெற்ற ஒன்றாகிவிட்டது. அன்று 'வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்று பாரதி கண்ட கனவை உண்மையில் இன்று நிறைவேற்றி வருபவை அம்மா உணவகங்கள்தான். சென்னையில் பசித்தவர்களின் புகலிடமாக ஆங்காங்கே இருக்கும் அம்மா…
Continue Reading
செய்திகள்

பிரவீன், வினோத் கிஷன், ப்ரீத்தி நடிப்பில் உருவாகியிருக்கும் லாகின்

ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் 'லாகின்'. இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார். ராம்…
Continue Reading

வெளியானது ‘இன்னா மயிலு.’  ‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.…
Continue Reading
செய்திகள்

அப்துல்கலாம் கொடுத்த வாய்ப்பு! சாதித்து விருது பெற்ற நகைச்சுவை நடிகர் தாமு!

தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர்…
Continue Reading