Author Archives: rcinema - Page 2
தி கிரேட் இந்தியன் கிச்சன் பட விமர்சனம்
ஒரு பெண்ணை சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் மட்டுமே பயன்படுத்தி வருவதை மாற்றம் செய்ய அடியெடுத்துக் கொடுக்க வந்திருக்கும் படம். ஆணாதிக்க மனப்பான்மைக்கு சவுக்கடி கொடுத்து வெற்றியை ருசித்த மலையாள ‘தி கிரேட் இண்டியன் கிச்சனை தமிழ்ப் படுத்தி இங்கேயும் சூடு குறையாமல்…
ரன் பேபி ரன் பட விமர்சனம்
மருத்துவக் கல்லூரி மாணவியான சோபியா கல்லூரி மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட, அவரது நெருங்கிய தோழியான தாராவை பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி வரும் தாரா, தன்னை அடியாட்கள் துரத்தி வருவதாக கூறி சத்யாவிடம் அடைக்கலம் கோருகிறார். முதலில் மறுக்கும்…
நான் கடவுள் இல்லை பட விமர்சனம்
சி.ஐ.டி. போலீஸ் சமுத்திரக்கனி, மனைவி இனியா, மகள், தாயுடன் வாழ்ந்து வருகிறார். இவரால் ஜெயிலுக்குப் போன சரவணன், சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார். இப்போது அவரது குறி, சமுத்திரக்கனியின் குடும்பம். முதலில் சமுத்திரக்கனியின் மகளை கடத்துகிறார். மகளை மீட்க…
‘லவ் டுடே’ படம் மாதிரி இந்த படமும் வெற்றி பெறும் ‘காதல் கண்டிசன்ஸ் அப்ளை’ படவிழாவில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி நம்பிக்கை
நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘காதல் கண்டிசன்ஸ் அப்ளை’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு…
இந்தியாவில் முதல் முறையாக உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் “சண்டே” ( Sunday ) !!!
Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் சண்டே படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. இந்தியாவில்…
தலைக்கூத்தல் பட விமர்சனம்
தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதிகளில் நடக்கும் கொடூரமான ஒரு நிகழ்வு தான் இந்த தலைக்கூத்தல். வயோதிகத்தால் படுத்த படுக்கையாகி விடும் முதியோரை பார்த்துக்கொள்ள முடியாத சூழலில், அதிகமான இளநீரை கொடுத்து எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிர்ந்த நீரால் ஊற்றி விட, ஜன்னி வந்து…
அமரீகம் துபாயில் தமிழர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழா.
துபாய் தமிழ் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் வரவேற்பு ஆற்றினார். 1330 திருக்குறள் படி, 1330 பேர் பொங்கல் விட்டு, நேர்மை சுடர் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் முன்னிலையில், வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் தேசிய விருது பெற்ற…
ஓடிடி ஒப்பந்தங்கள் அடிப்படையில் திரைப்படம், வெப் சீரிஸ், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவி செய்ய புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கும் ProducerBazaar.com மற்றும் BetterInvest.club
ஓடிடி தளங்கள் அல்லது இசை நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் செய்யும் பொழுது அதற்கான தொகையை தவணை முறையில் வழங்குவது திரைத்துறையில் பின்பற்றப்பட்டு வரும் வழக்கம் ஆகும். திரைப்பட ஒளிபரப்பு உரிமையை வாங்கும் தொலைக்காட்சி நிறுவனங்களும் இப்போது இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்துவிட்டன.…
அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது
லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் , கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக…
சமந்தா ரூத் பிரபு, வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ இந்திய ஒரிஜினல் சிட்டாடலில் நடிக்கிறார்
திரைப்படத் தயாரிப்பில் தனித்துவம் வாய்ந்த இரட்டையர்களான ராஜ் & டிகே உருவாக்கத்தில், தயாராகிவரும் இந்த ஒரிஜினல் தொடர் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக காட்சிப்படுத்தப்படும் வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய,…