க்ரேஸி மோகனுக்கான உண்மையான நினைவேந்தல்

க்ரேஸி மோகன் என்ற மிகப்பெரும் ஆளுமையை ரசிக்காத நபர்கள் நாட்டில் இல்லை எனும் அளவிற்கு எழுத்தாலும் மேடை நாடகங்களாலும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் க்ரேஸி மோகன். சென்றாண்டு உலகை விட்டுப்பிரிந்த அவருக்கு ஒரு உண்மையான நினைவேந்தலை டோக்கியா தமிழ்ச்சங்கம் க்ரேஸி கிரியேஷனுடன் இணைந்து இணையம் மூலமாக மிகச்சிறப்பாக வரும் 12- ஆம் நடத்த இருக்கிறது. தான் வசனம் எழுதும் படங்களிலும் சரி…தான் பங்குபெறும் படங்களிலும் சரி மிகச்சிறப்பான நகைச்சுவைப் பங்களிப்பைத் தந்தவர் க்ரேஸி மோகன். அதனால் […]

Continue Reading

Keerthy suresh’s Penguin movie trailer

    இந்திய திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகள் சமந்தா அக்கினேனி, டாப்ஸி பன்னு, த்ரிஷா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்து கீர்த்தி சுரேஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘பெண்குயின்’ டீசரை வெளியிட்டனர். அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 19 அன்று பிரத்யேக உலக பிரீமியருக்காக திட்டமிடபட்டுள்ள இந்த உளவியல் த்ரில்லர் தனது குழந்தையை காப்பாற்ற ஒரு தாயின் உடல் மற்றும் உணர்ச்சி பயணத்தை பற்றியதாகும். கார்த்திக் சுப்பராஜ், ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் […]

Continue Reading

மிரட்டும் பெண்குயின் டீசர்

இந்திய திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகள் சமந்தா அக்கினேனி, டாப்ஸி பன்னு, த்ரிஷா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்து கீர்த்தி சுரேஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘பெண்குயின்’ டீசரை வெளியிட்டனர். அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 19 அன்று பிரத்யேக உலக பிரீமியருக்காக திட்டமிடபட்டுள்ள இந்த உளவியல் த்ரில்லர் தனது குழந்தையை காப்பாற்ற ஒரு தாயின் உடல் மற்றும் உணர்ச்சி பயணத்தை பற்றியதாகும். கார்த்திக் சுப்பராஜ், ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து […]

Continue Reading

நடிகர் சிலம்பரசன் திருமணம் பற்றி டி.ராஜேந்தர் M.A – உஷா ராஜேந்தர் அறிக்கை

அனைவருக்கும் வணக்கம். எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெ

Continue Reading

கௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு”

இந்த பொது முடக்க காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் வெளியான வேகத்தில் இணைய உலகை கலங்கடித்து, யூடுயூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்து, பெரும் வெற்றியடைந்தது. தனித்தன்மை வாய்ந்த இயக்குநர் கௌதம் மேனன் தற்போது மீண்டும் ஒரு காதல் பொங்கும் படைப்புடன் […]

Continue Reading

நடிகை வரலட்சுமி செய்யும் பேருதவி

நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக ரயில் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்திற்கே சென்று உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்கு தேவயான அத்தியாவசிய பொருள்களை வழங்கினார். நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்களின் தாய் சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்கள் அனைவருக்கும் […]

Continue Reading

அமேசானில் மாஸாக வெளியாக இருக்கும் பெண்குயின்

பொன்மகள் வந்தாள் படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் தொடர்ந்து தற்போது பெண்குயின் படத்தை நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்ய இருக்கிறது அமேசான் ப்ரைம்   அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் மிகவும் எதிப்பார்க்கப் படும் உளவியல் திரில்லர் திரைப்படமான  “பெண்குயின்” படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டது. இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்  பெஞ்ச் ஃபிலிம்ஸ் Stone bench Films மற்றும்  பேஷன் ஸ்டுடியோஸ் Passion Studios இணைந்து தயாரிக்கும் இந்த திரில்லர் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். அனைத்து தரப்பினரையும்  கவரும் வண்ணம் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும்  வகையில்  இப்படத்தின்  டீஸர் அமைந்துள்ளது.    வருகின்ற ஜூன்  8 ஆம் தேதி , இந்தப் படத்தின் டீஸர் வெளியாகிறது. மிக விரைவில் ப்ரத்யேகமாக  “பெண்குயின்”  திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வரும் 19ம்தேதி வெளியிடப்படுகிறது. நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கிலும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகிறது ..

Continue Reading

9 weeks. 1.3 billion humans. Locked down.

A silent nation caught in a time we have never experienced before. The world’s most populated democracy, is captive before an unseen threat, the novel corona virus. This is a time in the history of post-independence India, WE WILL NEVER FORGET. With “Uthenge Hum” Bharatbala’s Virtual Bharat commemorates the India lockdown. Uthenge Hum is India’s […]

Continue Reading

பரத்பாலாவின் “மீண்டும் எழுவோம்”

இந்திய மக்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இப்படியொரு ஊரடங்கினை இதற்கு முன்னர் சந்தித்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் 9 வாரங்களாக 1.3 பில்லியன் மக்கள் வீட்டிலேயே அடங்கியிருந்தனர். ஒட்டுமொத்த தேசமே இதுவரை இப்படியொரு அனுபவத்தை சந்தித்ததில்லை என்று சொல்லலாம். கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியின் அச்சுறுத்தலால் உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட இந்திய ஜனநாயகம் சிறைபிடிக்கப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை நாம் வரும் சந்ததியினருக்குச் சொல்ல வேண்டும் என்பதற்க்காக இயக்குநர் பரத்பாலா ‘மீண்டும் எழுவோம்’ என்ற இப்படத்தை உருவாக்கியுள்ளார். ஒட்டுமொத்த […]

Continue Reading

உயரப்பறக்கும் சூரரைப் போற்று

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. இதன் டீஸர் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் இதரப் பாடல்கள் வெளியிடப்படவில்லை. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், ‘சூரரைப் போற்று’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் […]

Continue Reading