எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கும்.. கனவை நோக்கி பயணிக்கும் அனைவருமே ‘ஸ்டார்’.. – இளன்

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், […]

Continue Reading

‘ஸ்ரீகாந்த்’ படம் பலரின் அக கண்களை திறக்கும் படைப்பாக இருக்கும்.. – ஜோதிகா

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா […]

Continue Reading

அரண்மனை 4 விமர்சனம்.. 4/5

ஒரு காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு அரண்மனையில் வசித்து வருகின்றனர் தமன்னா மற்றும் சந்தோஷ் பிரதாப். இவர்களுக்கு ஒரு மகன் & ஒரு மகள் உள்ளனர்.. ஒரு நாள் அதிகாலையில் வாக்கிங் செய்யும் போது சந்தோஷ் பிரதாப் உடலில் ஓர் தீய சக்தி நுழைந்து விடுகிறது. அது தனது மகளை கொல்ல திட்டமிடுவதை அறிந்து கொள்கிறார் தமன்னா. இதனையடுத்து தீய சக்தியிடம் இருந்து தன் மகளை காப்பாற்ற போராடுகிறார் தமன்னா. மேலும் சந்தோஷை அந்த தீய சக்தி […]

Continue Reading

அக்கரன் விமர்சனம் 3.25/5…

நாயகன் எம் எஸ் பாஸ்கர் இவருக்கு மனைவி இல்லை.. தாயை இழந்த தனது இரு மகள்களையும் பாசமாக வளர்த்து வருகிறார்.. மூத்தவள் வெண்பா.. இரண்டாவது மகள் பிரியதர்ஷினி.. ஒரு கட்டத்தில் தனது இரண்டாவது மகளை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கிறார் ஆனால் போலீஸ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.. இந்தக் கதை ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கத்தில்.. இரண்டு நபர்களை கடத்தி வைத்து எம் எஸ் பாஸ்கர் சித்ரவதை செய்து என் மகளுக்கு என்ன ஆச்சு என்று கொடூரமான […]

Continue Reading

குரங்கு பெடல் விமர்சனம் 4.25/5..

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’… கடந்த 53-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் இப்படம் பெற்றது. சைக்கிள் ஓட்டத்தெரியாத தந்தை.. சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள ஆசைப்படும் மகன்.. இவர்களுக்கு நடக்கும் ஒரு பாச போராட்டம் தான் இந்த படம். குரங்கு பெடல் போட்டு சைக்கிள் கற்றுக்கொள்ள போராடும் சிறுவனும், அவனது நண்பர்களின் பந்தயத்தையும் இந்த படம் சொல்கிறது. 1985ல் கதை… தந்தைக்கு (காளி வெங்கட் ) சைக்கிள் ஓட்ட தெரியாத காரணத்தினால் […]

Continue Reading

தமிழ் இயக்கத்தில் விஜயகுமார் நடித்த ‘எலக்சன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌ சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் […]

Continue Reading

சாந்தகுமார் & அர்ஜுன் தாஸ் இணைந்த ‘ரசவாதி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘மௌனகுரு’, ‘மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்’ மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது! திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் […]

Continue Reading

”இயக்குநர் ராதிகா 30 மார்க் எடுத்திருந்தால் 50 மார்க் கொடுங்கள்” – இயக்குநர் மிஷ்கின்

‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் […]

Continue Reading

மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’யைக் கண்டுகளியுங்கள்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றான, இயக்குநர் சிதம்பரத்தின் சர்வைவல் த்ரில்லரான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படத்தை, வரும் மே 5 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், மொழிகள் தாண்டி அனைத்து பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தது. உலகெங்கிலும் பரவலாக ரசிக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 + கோடிகளை வசூலித்துள்ளது. […]

Continue Reading