அட்லீ – வருண்தவான் – கீர்த்தி சுரேஷ் இணைந்த VD18

இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘VD18’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் […]

Continue Reading

இயக்குனர் எழில் 25 விழா..: திரண்டு வந்து வாழ்த்திய திரையுலகம்

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில். நடிகர் விஜய்க்கு திருப்புமுனையாக இருந்த இந்த படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இதை, எழில்25 விழாவாகவும், அவர், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் விமல் நடிக்க இப்போது டைரக்ட் செய்து வரும் #தேசிங்குராஜ2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவாகவும் நடந்தது. இந்த நிகழ்வில் எழிலின் குருநாதர் இயக்குநர் ஆர்.பார்த்திபன் பேசும்போது, “இந்த 33 […]

Continue Reading

தூக்குதுரை திரைப்பட விமர்சனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ், முத்தழகு போன்ற தொடர்களில் நடித்த தொலைக்காட்சி நடிகர் மகேஷ் சுப்ரமணியம் இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் இனியா.. இவருக்கும் யோகிபாபுக்கும் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் எதிர்ப்பை மீறி இருவரும் ஊரை விட்டு ஓடி சென்று விடுகின்றனர். 20 வருடங்களுக்குப் பிறகு மற்றொரு கதை சென்னையில் ஆரம்பமாகிறது.. மகேஷ், பால சரவணன், சென்ராயன் மூவரும் இணைந்து மிகப்பெரிய கிரீடம் ஒன்று மாரிமுத்து வசிக்கும் கிராமத்தில் […]

Continue Reading

முடக்கறுத்தான் பட விமர்சனம்

நாயகன் டாக்டர் வீரபாபு மூலிகை மருத்துவம் செய்கிறார்.. மேலும் சமூக சேவையாக குழந்தைகள் மற்றும் ஆதரவற்றவர்களை பராமரித்தும் வருகிறார். ஒரு கட்டத்தில் நாயகி மஹானாவுடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்கான அனைத்து ஆடைகளையும் குறைந்த விலையில் வாங்க சென்னைக்கு புறப்படுகிறார் நாயகன். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உறவினரின் குழந்தை காணாமல் போகிறது. குழந்தை கடத்தல் பின்னணியில் பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது என்பதை இவரது தேடுதல் வேட்டையில் கண்டுபிடிக்கிறார். எனவே களத்தில் குதித்து குழந்தையை மீட்டெடுக்க போராடுகிறார் வீரபாபு. […]

Continue Reading

ஜெய் விஜயம் விமர்சனம்

ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து இயக்கிய படம் ‘ஜெய் விஜயம்’. ஆஹா கல்யாணம் டிவி சீரியல் புகழ் அக்ஷயா கண்டமுத்தன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சன் டி.வி. விஜய் டி வியில் பல முறை சேம்பியனாக கலக்கிய மைக்கேல் அகஸ்டின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். நாயகன் ஜெய் ஆகாஷ் ஒரு விபத்தில் அடிபட்டதால் அவருக்கு நினைவுகள் மறக்கிறது. எனவே அவருக்கு மருந்து மாத்திரைகளை கொடுத்து அவரது தந்தை மனைவி தங்கை […]

Continue Reading

மக்கள் குடும்பமா வராங்க.. சந்தோஷமா இருக்கு.; தூக்குதுரை படக்குழு மகிழ்ச்சி

“தூக்குதுரை” நன்றி அறிவிப்பு கூட்டம் இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் மற்றும் பொதுமக்களுக்கு தங்கள் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கொடுத்து வெற்றி படமாக்கியதற்கு நன்றி தெரிவித்தனர். இந்த திரைப்படத்தை வாங்கி தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்திலும் வெளியிட்ட உத்திரா ப்ரொடக்ஷன்ஸ் கூறுகையில், நாளுக்கு நாள் திரையரங்குகள் அதிகமாகிறது என்றும் வசூல் ரீதியாகவும் நாளுக்கு நாள் அதிகமாகிறது என்றும் கூறினார். மேலும் இதுபோன்று குடும்பமாக பார்க்கும் நல்ல திரைப்படங்கள் தமிழ் […]

Continue Reading

என் இசைக்கு 35… இளையராஜா & ரகுமான் இசைக்கு 100.. – மிஷ்கின் பேச்சு

ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.  சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான “டெவில்” பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு […]

Continue Reading

தீரஜ் நடிக்கும் ‘டபுள் டக்கர்’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சூர்யா

நடிகர் தீரஜின், ஃபேண்டஸி காமெடி, என்டர்டெயினரான ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா வெளியிட்டார். சென்னை (ஜனவரி 25, 2024) – _நடிகர் சூர்யா, Air Flick Production நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தீரஜின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். சிறந்த கதைகள் கொண்ட தரமான படங்களுக்கு, விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, அனைத்து […]

Continue Reading

தமிழ் புத்தாண்டுக்கு தேனிசை தென்றல் தேவாவின் இன்னிசை மழை

கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி, மக்களின் மனம் கவர்ந்த நமது தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் பல ப்ளாக்பஸ்டர் இசை ஆல்பங்களை வழங்கி, கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் “தேனிசை தென்றல் “ தேவா. கானா என்றாலே தேவா எனும் பெயர் மட்டுமே நினைவுக்கு வரும், அந்தளவிற்கு தமிழ் […]

Continue Reading

ஜெய்ஆகாஷ் என் ஆசான்.. ஷகீலா ஒரு பட்டாசு.: ‘இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’ பட இயக்குனர் சாய் பிரபா மீனா பேச்சு

  SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., நடிகர் […]

Continue Reading