பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழக்கை வரலாறு திரைப்படமாக உருவாகி தேசிய தலைவர் என்ற பெயரில்  வெளிவருகிறது

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழக்கை வரலாறு திரைப்படமாக உருவாகி தேசிய தலைவர் என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். மூலக்கதை ஏ.எம்.சௌத்திரி இன்னிலையில் மாண்புமிகு கர்நாடக துணை முதல்வர் DK சிவகுமார் அவர்களை அவரது இல்லத்தில் தேசிய தலைவர் திரைப்பட நாயகன் ஜெ எம் பஷீர் அவர்கள் AM சௌத்ரிதேவர் […]

Continue Reading

கவுண்டமணி நாயகனாக நடிக்கும் ‘ஒத்த ஒட்டு முத்தையா’

காமெடிக்கு யோகிபாபு, சிங்கம்புலி, வையாபுரி, மொட்டை ராஜேந்திரனும் இருக்கிறார்கள் ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’, ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில், கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில், சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார் ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில் கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில் சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார். படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, ‘எதிர்நீச்சல்’ […]

Continue Reading

இறுதிக்கட்டத்தில் யோகிபாபு நடிக்கும் ‘வானவன்’

டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் மடோனா அஸ்வின் வெளியிட்டனர் யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படம் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. யோகி பாபுவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தங்கள் தலைப்பை இன்று வெளியிட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த சஜின் […]

Continue Reading

ஓடிடியில் கலக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவான ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ இந்த படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ திரைப்படமும் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. 2023 ஜூன் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. […]

Continue Reading

‘சந்திரமுகி 2′ படத்திற்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு, இரண்டு மாதம் தூங்காமல் கடினமாக உழைத்து பின்னணி இசையமைத்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளரான ‘ஆஸ்கார் நாயகன்’ எம். எம். கீரவாணி தெரிவித்துள்ளார். இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65-வது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2′. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மிமேனன், சிருஷ்டி டாங்கே, […]

Continue Reading

இராக்கதன் பட விமர்சனம்

மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் விக்னேஷ் பாஸ்கர், அந்த வாய்ப்பு கிடைத்த சில நாட்களில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவரது அருகில், அந்த ஓட்டலின் உரிமையாளரான ரியாஸ்கானும் கொலை செய்யப்பட்ட நிலையில். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி வம்சி கிருஷ்ணா, கொலைக்கான பின்னணியை கண்டறியும் போது அதிர்ச்சி கிளைமாக்ஸ். போலீஸ் அதிகாரியாக வரும் வம்சி கிருஷ்ணா காக்கி உடை அணியாமலே கம்பீரம் காட்டுகிறார். அலெக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நாயகனின் […]

Continue Reading

விரைவில் விஜய்சேதுபதியுடன் சேர்ந்து நடிப்பேன் -மாவீரன்’ பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன்

சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் அருவி மதன் பேசியதாவது. “படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த பத்திரிகை நண்பர்கள், இயக்குநர், தயாரிப்பாளர், எஸ்.கே.சார் படக்குழு என அனைவருக்கும் நன்றி”. நடிகர் திலீபன் பேசியதாவது, “படத்தின் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி. சிவா சார் எங்கள் […]

Continue Reading

எக்கோ திரை விமர்சனம்

நட்ட நடு ராத்திரியில் ஊரே உறங்க, நாயகன் ஸ்ரீகாந்த் காதுக்குள் மட்டும் ‘கிர்’ ஒசை, அதுவும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எழுந்து பார்த்தால் திரைச்சீலை அசைகிறது. ஜன்னல் படபடவென அடிக்கிறது. ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் கோடீசுவர மனைவி பூஜா ஜாவேரியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் போது தான் ஸ்ரீகாந்த் காதுக்குள் அப்படியொரு பேரோசை. கூடவே சில அமானுஷ்ய சம்பவங்களும் அவரை தூங்கவிடாமல் படுத்துகிறது. கணவரின் பயத்தை எரிச்சலாக எடுத்துக் கொள்ளும் பூஜா ஜாவேரி, இந்த […]

Continue Reading

ரகுமான்-பரத் நடிப்பில் அறிவியல் கலந்த திரில்லர் படம் ‘சமரா’ விரைவில் திரைக்கு வருகிறது

Peacock Art House என்ற பட நிறுவனம் M. K. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘சமரா.’ மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. ’எட்டு தோட்டாக்கள்’ படத்தை தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரகுமான், இப்போது ‘சமாரா’ படத்திலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதை கேட்டதுமே நடிக்க ஒப்புக் கொண்டு, கேட்ட தேதிகளை கொடுத்திருக்கிறார், பரத். […]

Continue Reading

மரணத்தின் வியாபாரியா விஜய்சேதுபதி?

ஷாருக்கானின் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘ஜவான்’ மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், படத்தின் வலிமைமிக்க எதிரியின் தோற்றத்தை வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகர்களின் உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வெளியிட்ட ஒரு புதிய போஸ்டரில், விஜய் சேதுபதியை, ‘மரணத்தின் வியாபாரி’ என அறிமுகப்படுத்துகிறார். இரண்டு வலிமைமிக்க நட்சத்திர கலைஞர்களுக்கு இடையே மறக்க முடியாத மோதல் இருக்கிறது என உறுதி அளிக்கிறார். ‘ஜவான்’ பெரிய திரையில் இந்த இரண்டு நட்சத்திரங்களின் முதல் […]

Continue Reading