“மீராகதிரவன் இயக்கத்தில் ‘ஹபீபி’ – பரவலான வரவேற்பை பெற்ற ஃபர்ஸ்ட் லுக்!”
அவள் பெயர் தமிழரசி ,விழித்திரு ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த இயக்குநர் மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் ஹபீபி.அரபுச் சொல்லான ஹபீபிக்கு தமிழில் ‘என்அன்பே’
Read More